Samsaram Adhu Minsaram

Samsaram Adhu Minsaram Lyric In English


சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம் அன்புக்
கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம்

பந்தமில்லை
பாசமில்லை சொந்தமிங்கு
சொந்தமில்லை சம்சாரம்
நேரம் வந்து நெருங்கித்
தொட்டா ஷாக் அடிக்கிற
மின்சாரம்

சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம்

அப்பன் என்ன
ஆத்தா என்ன ஒப்புக்குத்
தானடி பாராங்கல்ல பெத்து
புட்டா பாசம் ஏதடி

பெத்தப் புள்ள
தந்த பணம் உப்புக்கு
ஆகுமா தாய்பாலுக்கு
கணக்கு போட்டா தாலி
மிஞ்சுமா

வாயக் கட்டி
வளத்த புள்ள மல்லுக்
கட்டி நிக்குதடி வாங்கித்
தந்த காசுக்கெல்லாம்
வட்டிக் கட்ட சொல்லுதடி


கோடு ஒன்னு
கிழிக்க வச்சி கும்மி
அடிக்குது அம்மாடி

சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம் அன்புக்
கொள்ள யாரும் இல்ல
எந்த நெஞ்சும் ஈரமில்ல
சம்சாரம்

பந்தமில்லை
பாசமில்லை சொந்தமிங்கு
சொந்தமில்லை சம்சாரம்
நேரம் வந்து நெருங்கித்
தொட்டா ஷாக் அடிக்கிற
மின்சாரம்

சம்சாரம் அது
மின்சாரம் சம்சாரம்
அது மின்சாரம்


Samsaaram Adhu Minsaaram
Samsaaram Adhu Minsaaram
Anbukolla Yaarum Illa
Endha Nenjum Eeram Illa
Samsaaram

Bandham Illa Paasam Illa
Sondham Inghu Sondham Illa
Samsaaram
Neram Vandhu Nerungi Thottaa
Shock Adikira Minsaaram

Samsaaram Adhu Minsaaram
Samsaaram Adhu Minsaaram

Appan Enna Aathaa Enna
Oppukku Thaanadi
Paarangkalla Pethuputtaa
Paasam Yedhadi

Petha Pulla Thandha Panam
Uppukku Aaghumaa
Thaaipaalukku Kanakku Pottaa
Thaali Minjumaa

Vaayakatti Valatha Pulla
Mallukatti Nikkudhadi
Vaangi Thandha Kaasukellaam
Vatti Katta Solludhadi


Kodu Onnu Kizhikka Vechi
Kummi Adikudhu Ammaadi

Samsaaram Adhu Minsaaram
Samsaaram Adhu Minsaaram
Anbukolla Yaarum Illa
Endha Nenjum Eeram Illa
Samsaaram

Bandham Illa Paasam Illa
Sondham Inghu Sondham Illa
Samsaaram
Neram Vandhu Nerungi Thottaa
Shock Adikira Minsaaram

Samsaaram Adhu Minsaaram
Samsaaram Adhu Minsaaram

Samsaram Adhu Minsaram Song Lyrics From Samsaram Adhu Minsaram | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies