Saram Saramai Shenbagapoo |
---|
சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூதாழம்பூ சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூதாழம்பூ
மங்கல வாத்தியம் சங்குகள் முழங்க முழங்க
மங்கல வாத்தியம் சங்குகள் முழங்க மணவறை ஏறி கணவரை காணும் மங்கையின் மனமே மனமே மனமேமனமே
சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூதாழம்பூ
மொட்டவிழ மதி வதனம் தொட்டுவிட்டால் பனி வதனம் மொட்டவிழ மதி வதனம் தொட்டுவிட்டால் பனி வதனம் ஏன் அந்த நெய் விளக்கு ஏற்றிவிட்டான் மெய் விளக்கு ஏன் அந்த நெய் விளக்கு ஏற்றிவிட்டான் மெய் விளக்கு மனமே மனமே மனமேமனமே
சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூதாழம்பூ
சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ
Saram Saramaai Shenbagapoo
Tharai Ellaam Thazhampoo
Saram Saramaai Shenbagapoo
Tharai Ellaam Thazhampoo
Sadaiyila Manakkudhu Shenbagapoo
Tharaiyila Kedakkudhu Thaazhampoo
Thaazhampoo Thaazhampoo
Sadaiyila Manakkudhu Shenbagapoo
Tharaiyila Kedakkudhu Thaazhampoo
Thaazhampoo Thaazhampoo
Mangala Vaathiyam
Sangugal Muzhanga Muzhanga
Mangala Vaathiyam
Sangugal Muzhanga
Manavarai Yeri Kanavarai Kaanum
Mangaiyin Manamae Manamae
Manamae Manamae
Sadaiyil Manakkudhu Shenbagapoo
Tharaiyila Kedakkudhu Thaazhampoo
Thaazhampoo Thaazhampoo
Mottavizha Madhi Vadhanam
Thottuvittal Pani Vadhanam
Mottavizha Madhi Vadhanam
Thottuvittal Pani Vadhanam
Yen Andha Nei Viklakku
Yettrivittaan Mei Vilakku
Yen Andha Nei Viklakku
Yettrivittaan Mei Vilakku
Manamae Manamae Manamae Manamae
Sadaiyil Manakkudhu Shenbagapoo
Tharaiyila Kedakkudhu Thaazhampoo
Thaazhampoo Thaazhampoo
Saram Saramaai Shenbagapoo
Tharai Ellaam Thazhampoo
Saram Saramaai Shenbagapoo
Tharai Ellaam Thazhampoo