Saritiram Padaitidu |
---|
வென்றிடதானே
கனவுகள் இங்கே வினா
ஆகுதே விடைகளை தேடி
ஓடுகின்றேனே கனா
மீளுதே
காலங்கள் கனியும்
காத்திரு நீயும் கதைகள்
இங்கே சொன்னவர் யாரோ
கடல் வற்றியே கரை காண்
நிலை
சரித்திரம் படைத்திடு
சரித்திரம் படைத்திடு
நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்
நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்
முயற்சிகள் செய்வோருக்கு
அசாத்தியம் ஏதிங்கு சரித்திரம்
படைக்கும் அசாத்தியம் தான்
இங்கு அச்சத்தின் மிச்சங்கள்
துச்சங்கள் ஆகட்டும் தாண்டாமல்
தூரங்கள் எல்லைகள் சேராது
வழி நூறு காணாமல்
வழி இங்கு திறவாது வழி
தாங்கா இதயங்கள் விடை
இன்று காணாது வினா உண்டு
உன் வாழ்வில் விடை நூறு நீ
தேடு விடியல் உனக்காக
மெய் காதல் தானே
உன் காதல் தினம் லட்சியம்
தானே உன் தேடல் சோராதே
தலை கோணாதே வீழாமல்
உயிர் காணாதே
நால் கோடி உயிரோடு
போராடி சூடேறி முன்னேறும்
உழைப்பாலே கருவோடு
உயிராய் உயிர் சென்ற
வழியாலே உடல் செய்து
உருவாகி புடம் தள்ள வழி
கண்டு வென்றோர்கள் நாமே
முடியாதென்ற
வார்த்தை பிணம் பேசும்
பாஷை பிடிவாதம் கொண்டு
நீ முன்னேறும் வேட்கை செய்
அல்ல செத்து மடி என்றும் போர்
செய் என் இதயம் துடித்திடும்
அனுதினம் உரைத்திடும்
நன் முயற்சிகள் யாவும்
திருவினை யாகும் உயிர்
இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்
நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்
நன் முயற்சிகள்
யாவும் திருவினை யாகும்
உயிர் இலட்சியங்கள் வெல்ல
இந்த லட்சங்களும் வேண்டாம்
உன் வியர்வை செய்யும் வெற்றி
இது உலகம் அறிந்த யுத்தி இதை
அறிந்தால் யாவும் சித்தி இதில்
ஐயம் நெஞ்சில் வேண்டாம்
And Outlaw Malaysia
Vendridathaanae Kanavugal Ingae
Vinaa Aaguthae
Vidaigalai Thedi Oodukindrenae
Kanaa Meeluthae
Kaalangal Kaniyum
Kaathiru Neeyum
Kaathaigal Ingae Sonnavar Yaaro
Kadal Vatriyae
Karai Kaan Nilai
Sarithiram Padaithidu
Sarithiram Padaithidu
Nan Muyarchigal Yaavum
Thiruvinai Yaagum
Uyir Latchiyangal Vella
Intha Latchangalum Vendaam
Un Viyarvai Seiyum Vetri
Ithu Ulagam Arintha Yuthi
Ithai Arinthaal Yaavum Sithi
Ithil Aiyam Nenjil Vendam
Nan Muyarchigal Yaavum
Thiruvinai Yaagum
Uyir Latchiyangal Vella
Intha Latchangalum Vendaam
Un Viyarvai Seiyum Vetri
Ithu Ulagam Arintha Yuthi
Ithai Arinthaal Yaavum Sithi
Ithil Aiyam Nenjil Vendam
Muyarchigal Seivorkku
Asaathiyam Yethinggu
Sarithiram Padaikkum
Asaathiyam Thaan Inggu
Achathin Michangal
Thuchangal Aagatum
Thaandaamal Thoorangal
Ellaigal Seraathu
Vazhi Nooru Kaanaamal
Vazhi Ingu Thiravaathu
Vazhi Thaanga Ithayangal
Vidai Indru Kaanathu
Vinaa Undu Un Vaazhvil
Vidai Nooru Nee Thedu
Vidiyal Unakaaga
Mei Kaadhal Thaanae
Un Kaadhal
Thinam Latchiyam Thaanae
Un Thedal
Soraathae Thalai Koonathae
Veezhaamal Uyir Kaanaathae
Naal Kodi Uyirodu
Pooradi Sooderi
Munnerum Uzhaipaalae
Karuvodu Uyiraai
Uyir Sendra Valiyaalae
Udal Seithu Uruvaagi
Pudam Thalla Vazhikandu
Vendrorgal Naamae
Mudiyaathendra Vaarthai
Pinam Pesum Baashai
Pidivaatham Kondu
Nee Munnerum Vetkai
Sei Alla Seththu Madi
Endrum Por Sei
En Idhayam Thudithidum
Anuthinam Uraithidum
Nan Muyarchigal Yaavum
Thiruvinai Yaagum
Uyir Latchiyangal Vella
Intha Latchangalum Vendaam
Un Viyarvai Seiyum Vetri
Ithu Ulagam Arintha Yuthi
Ithai Arinthaal Yaavum Sithi
Ithil Aiyam Nenjil Vendam
Nan Muyarchigal Yaavum
Thiruvinai Yaagum
Uyir Latchiyangal Vella
Intha Latchangalum Vendaam
Un Viyarvai Seiyum Vetri
Ithu Ulagam Arintha Yuthi
Ithai Arinthaal Yaavum Sithi
Ithil Aiyam Nenjil Vendam
Nan Muyarchigal Yaavum
Thiruvinai Yaagum
Uyir Latchiyangal Vella
Intha Latchangalum Vendaam
Un Viyarvai Seiyum Vetri
Ithu Ulagam Arintha Yuthi
Ithai Arinthaal Yaavum Sithi
Ithil Aiyam Nenjil Vendam