Seerum Alai

Seerum Alai Lyric In English


சீறும் அலை
என் மேல் பாய்கிறதே
என் வாழ்க்கையை அடித்துப் போக
பாதியிலே குரல் தேய்கிறதே
என் வார்த்தைகள் அவை சாக

என் கண்ணீரே
என்னாவேன் நீ சிந்தாமல்
ஓர் நொடியிலே
என் பூமியே கீழ்மேலாய்


கல் ஒன்றாய் நானா
சொல் இன்றி நான் போவேனா
உள் கோபம்கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே


Seerum Alai
En Mel Paaigiradhae
En Vaazhkkaiyai Adithu Poga
Paadhiyilae Kural Theigiradhae
En Vaarthaigal Avai Saaga

En Kanneerae
Ennaaven Nee Sindhaamal
Orr Nodiyilae
En Boomiyae Keezh Melaai


Kal Ondraai Naanaa
Sol Indri Naan Povenaa
Ul Kobamgonden Thaanaa
Naavindri Aavenoo Sol Pechae

Seerum Alai Song Lyrics From Aladdin 2019 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies