Senthamizh Thenkadal |
---|
பாடலாசிரியர் : வாலி
செந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ ஆஆஹ்ஆஆஅஹ்
செந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ அந்த விடிவெள்ளிப் போலே உன் விழியைப் பார்க்கிறேன் ஒளியை கொடுக்கவா
அழகிய செந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகன் உடலோ அந்த விடிவெள்ளிப் போலே உன் விழியைப் பார்க்கிறேன்
செந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ அந்த விடிவெள்ளிப் போலே உன் விழியைப் பார்க்கிறேன் ஒளியை கொடுக்கவா
அழகிய செந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ
விழியில் புகுந்து மனதில் கலந்து மகிழும் அரசனே அருகில் இருந்து இளமை விருந்து படைக்கும் அரசியே ஆஅவிழியில் புகுந்து மனதில் கலந்து மகிழும் அரசனே அருகில் இருந்து இளமை விருந்து படைக்கும் அரசியே
மடிமேல் விழவா கொடிபோல் தொடவா மடிமேல் விழவா கொடிபோல் தொடவா மதன் விடும் கணைகளில் புது வித மயக்கம் பிறந்தது
கமதநிசெந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ அந்த விடிவெள்ளிப் போலே உன் விழியைப் பார்க்கிறேன் ஒளியை கொடுக்கவா
அழகிய செந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ
குழலை விரித்து நிழலை எனக்கு கொடுக்கும் தலைவியே மழலை மொழியை இதழில் உதிர்த்து மயக்கும் தலைவனே ஆஅகுழலை விரித்து நிழலை எனக்கு கொடுக்கும் தலைவியே மழலை மொழியை இதழில் உதிர்த்து மயக்கும் தலைவனே
இதழை இதழால் மெதுவாய் தொடவா இதழை இதழால் மெதுவாய் தொடவா அமுதத்தில் நனைந்திடும் குமுதத்தை அணைத்து மகிழ்ந்திடவா
கமதநிசெந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ அந்த விடிவெள்ளிப் போலே உன் விழியைப் பார்க்கிறேன் ஒளியை கொடுக்கவா
அழகிய செந்தமிழ் தேன் கடல் சித்திர பூ மடல் திருமகள் உடலோ திருமகள் உடலோ
Lyrics By : Vaali
Senthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Aaaahaaaaah
Senthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Antha Vidivelli Polae
Un Vizhiyai Paarkkiraen
Oliyai Kodukkavaa
Azhagiya Senthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Antha Vidivelli Polae
Un Vizhiyai Paarkkiraen
Senthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Antha Vidivelli Polae
Un Vizhiyai Paarkkiraen
Oliyai Kodukkavaa
Azhagiya Senthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Vizhiyil Pugunthu Manathil Kalanthu Magizhum Arasanae
Arugil Irunthu Ilamai Virunthu Padaikkum Arasiyae
Aaavizhiyil Pugunthu Manathil Kalanthu Magizhum Arasanae
Arugil Irunthu Ilamai Virunthu Padaikkum Arasiyae
Madimel Vizhavaa
Kodipol Thodavaa
Madimel Vizhavaa
Kodipol Thodavaa
Madhan Vidum Kanaigalil
Pudhuvidha Mayakkam Piranthathu
Gamathanisenthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Antha Vidivelli Polae
Un Vizhiyai Paarkkiraen
Oliyai Kodukkavaa
Kuzhalai Viriththu Nizhalai Enakku Kodukkum Thalaiviyae
Mazhalai Mozhiyai Idhazhil Udhirththu Mayakkum Thalaivanae
Aaakuzhalai Viriththu Nizhalai Enakku Kodukkum Thalaiviyae
Mazhalai Mozhiyai Idhazhil Udhirththu Mayakkum Thalaivanae
Idhazhai Idhazhaal
Medhuvaai Thodavaa
Idhazhai Idhazhaal
Medhuvaai Thodavaa
Amuthaththil Nanainthidum Kumuthaththai
Anaiththu Magizhnthidavaa
Gamathanisenthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Antha Vidivelli Polae
Un Vizhiyai Paarkkiraen
Oliyai Kodukkavaa
Azhagiya Senthamizh Thaen Kadal
Chiththira Poo Madal Thirumagal Udalo
Thirumagal Udalo