Singaari Sirikkum Azhagu |
---|
சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
கண்ணகி மானம் திரௌபதி வீரம் ஜான்சியின் வேகம் ஜாதகம் யாவும் அமைந்தவளே புரட்சியின் கீதம் புதுமையின் வேதம் பெண்ணுள்ளம் எந்நாளும் வாழ்க
சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
எதையும் தாங்கும் இதயம் எனது அஞ்சாமல் அன்றாடம் போராடுது வேலும் வாளும் பிடியில் இருக்க வீர பண்பாடுது வெற்றி கொண்டாடுது ராணிநீ என் கண்மணி மலர்மேனி வீரப் பெண்மணி
சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
ஆறு கஜத்தில் சேலை அணியும் பஞ்சாங்க பெண்ணில்லை வீராங்கனை அடுப்பைப் போலே ஆணை ஊதும் திறமை கொண்டோமடி துணிந்து நின்றோமடி ராணிநீ என் கண்மணி மலர்மேனி வீரப் பெண்மணி
சிங்காரி சிரிக்கும் அழகுப் பதுமை ஒய்யாரி உலகம் நமக்கு அடிமை
Singaari Sirikkum Azhagu Padhumai
Oiyaari Ulagam Namakku Adimai
Singaari Sirikkum Azhagu Padhumai
Oiyaari Ulagam Namakku Adimai
Kannagi Maanam Draupathi Veeram
Jancyin Vegam
Jaadhagam Yaavum Amainthavalae
Puratchiyin Geedham Pudhumaiyin Vedham
Pennullam Ennaalum Vaazhga
Singaari Sirikkum Azhagu Padhumai
Oiyaari Ulagam Namakku Adimai
Edhaiyum Thaangum Idhayam Enathu
Anjaamal Andraadam Poraaduthu
Velum Vaalum Pidiyil Irukka
Veera Panpaaduthu Vettri Kondaaduthu
Raaninee En Kannmani
Malarmaeni Veera Pennmani
Singaari Sirikkum Azhagu Padhumai
Oiyaari Ulagam Namakku Adimai
Aaru Gajaththil Saelai Aniyum
Panjaanga Pennillai Veeraanganai
Aduppai Polae Aanai Oodhum
Thiramai Konomadi Thuninthu Nindromadi
Raaninee En Kannmani
Malarmaeni Veera Pennmani
Singaari Sirikkum Azhagu Padhumai
Oiyaari Ulagam Namakku Adimai