Singam Rendu |
---|
சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு
இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு
இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
ஏழு தரம் நீ ஓட்டு போட்ட
என்ன கண்ட நீ ஒட்டு போட்ட
பாடி வெச்சான்
அன்று பட்டுக்கோட்ட
கேட்டுப் புட்டு நீயும் கொறட்ட விட்ட
அண்ணாச்சி பாடு பட்ட
நீ என்னாத்த சேத்து வச்ச
கை சேர்ந்த காசை எல்லாம்
நீ கற்பூரம் காட்டிப் புட்டே ஹே
மாடிக்கும் அந்தச் சேரிக்கும்
இங்கு பரம்பர வழக்கு
மாறனும் நன்மை சேரணும்
வந்த சுதந்திரம் எதுக்கு ஹேய்
சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு
இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு
இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
அண்ணே அண்ணே நீங்க சிங்காரமா
இன்னும் என்ன பழம் பஞ்சாங்கமா
தேர்தல் தெய்வம் ரெண்டும் நீயாகுமா
போகப் போக ரெண்டும் பொய்யாகுமா
நாம் வாழும் ஊருக்குள்ள ஹோய்
ஓநாய்கள் ஊளையடா
எல்லோரும் வாள் எடுப்போம்
பொற்காலம் நாளையடா
பேச்சினால் செயல் வீச்சினால்
மக்கள் மனங்களை உழுது
ஏழையே இனி இல்லையே
என்னும் சரித்திரம் எழுது ஹே ஹேய்
சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு
இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு
இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
தந்தா னன்னா
தன தந்தந் தானன்னா
தன தந்தந் தானன்னா
தன தானா தானன்னா
Singam Rendu Serndhadhadaa
Theemaigala Vetti Chaaikkumadaa
Singam Rendu Serndhadhadaa
Theemaigala Vetti Chaaikkumadaa
Ada Kuttu Patta Koottam
Ini Thatti Ketkum Paaru
Ini Mosakkaaran Mutta Vandhaa
Modhi Paarkkum Paaru
Both : Singam Rendu Serndhadhadaa
Theemaigala Vetti Chaaikkumadaa
Ezhu Mora Nee Vote Potta
Enna Kanda Thuni Ottu Potta
Paadi Vechaan Andru Pattukkotta
Kettu Puttu Neeyum Koratta Vitta
Annaachi Paadu Patta
Nee Ennaatha Saethu Vecha
Kai Serndha Kaasai Ellaam
Nee Karpooram Kaatti Putta Hae
Maadikkum Andha Chaerikkum
Ingu Parambara Vazhakku
Maaranum Nanma Seranum
Vandha Sudhandhiram Edhukku Haei
Singam Rendu Serndhadhadaa
Theemaigala Vetti Chaaikkumadaa
Ada Kuttu Patta Koottam
Ini Thatti Ketkum Paaru
Ini Mosakkaaran Mutta Vandhaa
Modhi Paarkkum Paaru
Both : Singam Rendu Serndhadhadaa
Theemaigala Vetti Chaaikkumadaa
Annae Annae Neenga Singaaramaa
Innum Enna Pazham Panjaangamaa
Thaerdhal Dheivam Rendum
Neeyaagumaa
Poga Poga Rendum Poiyaagumaa
Naam Vaazhum Oorukkulla
Hoi Onaaigal Oolaiyadaa
Ellorum Vaal Eduppom
Porkaalam Naalaiyadaa
Pechinaal Seyal Veechinaal
Makkal Manangalai Uzhudhu
Ezhaiyae Ini Illaiyae
Ennum Sarithiram Ezhudhu Haei
Singam Rendu Serndhadhadaa
Theemaigala Vetti Chaaikkumadaa
Ada Kuttu Patta Koottam
Ini Thatti Ketkum Paaru
Ini Mosakkaaran Mutta Vandhaa
Modhi Paarkkum Paaru
Both : Singam Rendu Serndhadhadaa
Theemaigala Vetti Chaaikkumadaa
Thandhaa Nannaa Thana Thandhan Thaanannaa
Thana Thandhan Thaanannaa
Thana Thaanaa Thaanannaa