Sirithalum Pothume |
---|
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பார்த்தாலும் போதுமே
பழச்சாறு ஊறுமேஏஏ
ஆஹாஹாஹாஹா
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பார்த்தாலும் போதுமே
பழச்சாறு ஊறுமேஏஏ
ஆஹாஹாஹாஹா
சிரித்தாலும் போதுமே
நினைத்தாலும் போதுமே
நிலை மாறிப் போகுமே
அணைத்தாலும் போதுமே
அலைபாயும் நெஞ்சமே
ஆஹாஹாஹா ஹாஹா
ஓஹோ ஹோஹோஹோஹோ
சிரித்தாலும் போதுமே
இல்லாத ஏட்டிலே
எழுதாத பாட்டிலே
சொல்லாத சொல்லிலே
சுவையாகும் காதலே
ஆஹாஹாஹா ஹாஹா
ஓஹோ ஹோஹோஹோஹோ
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பார்த்தாலும் போதுமே
பழச்சாறு ஊறுமேஏஏ
இருவர் : ஆஆஆ
Sirithaalum Podhumae
Sevaanam Thondrumae
Paarthaalum Podhumae
Pazhachaaru Oormae Ae Ae
Ah Ah Ah Ahah
Sirithaalum Podhumae
Sevaanam Thondrumae
Paarthaalum Podhumae
Pazhachaaru Oormae Ae Ae
Ah Ah Ah Ahah
Sirithaalum Podhumae
Ninaithaalum Podhumae
Nilai Maari Pogumae
Anaithaalum Podhumae
Alai Paayum Nenjamae
Ahha Hahhaa Hahhaa Hohho
Hohhohho Ho
Sirithaalum Podhumae
Illaadha Yaettilae
Ezhudhaadha Paattilae
Sollaadha Sollilae
Suvaiyaagum Kaadhalae
Ahha Hahhaa Hahhaa Hohho
Hohhohho Ho
Sirithaalum Podhumae
Sevaanam Thondrumae
Paarthaalum Podhumae
Pazhachaaru Oormae Ae Ae
Both : Aa Aa Aa