Sonthakkaran Yar Sonthakkaran |
---|
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன் உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன்
உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன் உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன்
சொத்தில் பங்கு கேட்பவன் அல்ல சொந்தக்காரன் துன்பத்தில் தோளைக் கொடுக்கும் தொழிலாளியும் சொந்தக்காரன்
வீடு வரைக்கும் வருபவனல்ல சொந்தக்காரன் காடு வரைக்கும் வருபவனே தான் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன் பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன்
உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன் பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன் திரியில் நெய்யாய் இருப்பவன் அல்ல சொந்தக்காரன் திரியாய் என்றும் இருப்பவனேதான் சொந்தக்காரன்
காதில் பூவை தொடுப்பவன் அல்ல சொந்தக்காரன் அட காலில் முள்ளை எடுப்பவனேதான் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள் இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
Sonthakkaran Yaar Sonthakkaaran
Sonthakkaran Yaar Sonthakkaaran
Sonthakkaran Yaar Sonthakkaaran
Nillungal Manithargalae Nillungal
Intha Sollukku Porulenna Sollungal
Nillungal Manithargalae Nillungal
Intha Sollukku Porulenna Sollungal
Sonthakkaran Yaar Sonthakkaaran
Uravugalaale Vanthavanalla Sonthakkaran
Than Uyirai Kodukkum
Nanbanumkooda Sonthakkaran
Uravugalaale Vanthavanalla Sonthakkaran
Than Uyirai Kodukkum
Nanbanumkooda Sonthakkaran
Soththil Pangu Ketpavan Alla Sonthakkaran
Thunbaththil Tholai Kodukkum
Thoazhilaaliyum Sonthakkaaran
Veedu Varaikkum Varubavanalla Sonthakkaaran
Kaadu Varaikkum Varubavanaethaan Sonthakkaaran
Sonthakkaran Yaar Sonthakkaaran
Sonthakkaran Yaar Sonthakkaaran
Uppai Pola Elimaiyaanavan Sonthakkaaran
Pen Karppai Pola Valimaiyaanavan Sonthakkaran
Uppai Pola Elimaiyaanavan Sonthakkaaran
Pen Karppai Pola Valimaiyaanavan Sonthakkaran
Thiriyil Neiyaai Iruppavan Alla Sonthakkaaran
Thiriyaai Endrum Iruppavanaethaan Sonthakkaran
Kaadhil Poovai Thodupavan Alla Sonthakkaaran
Ada Kaalil Mullai Eduppavangthaan Sonthakkaaran
Sonthakkaran Yaar Sonthakkaaran
Sonthakkaran Yaar Sonthakkaaran
Nillungal Manithargalae Nillungal
Intha Sollukku Porulenna Sollungal
Sonthakkaran Yaar Sonthakkaaran
Sonthakkaran Yaar Sonthakkaaran