Sugantham Manakkindra |
---|
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆஆஆசுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும் ஆஆஆசுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும் உறங்கும் மயிலே எழுந்தாடி வா இனிக்கும் கனவே இனிக்கும் தேன் தர வா
ஆஆஆசுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்
ஆருயிர் நாயகன் காதலின் சேவகன் நாள்தோறும் தேன் சிந்துவான் பூவிழி நாயகி புன்னகை மோகினி ஆனந்த நீராடுவாள்
தினமும் இரவில் தீபாவளி விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி ஆஆஆசுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்
காவிய மேகமே பூமழை தூவுமே என செல்வன் நீராடவே கல்வியில் மேன்மைகள் கண்களில் ஞானங்கள் சேராதோ என செல்வமே
இதயம் முழுதும் தேன் ஒடுமேஏ மகனின் வழியில் மரங்கள் பூத் தூவுமே
ஆஆஆசுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
பொங்கிடும் தேன் தரும் சந்தன பூமரம் மணமாகும் நாளும் வரும் மன்மத வேளையில் மங்கல மேடையில் பூச்சூடும் சோலை வரும் எனது விழியில் மழைக் காலமே வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே
இருவர் : ஆஆஆசுகந்தம் மணக்கின்ற வசந்தம் கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்
Lyrics By : Vairamuthu
Aaaaaasugantham Manakkindra Vasantham
Kirangum Ivan Nenju Mayangum
Aaaaaasugantham Manakkindra Vasantham
Kirangum Ivan Nenju Mayangum
Urangum Mayilae Ezhunthaadi Vaa
Inikkum Kanavey Inikkum Thaen Thara Vaa
Aaaaaasugantham Manakkindra Vasantham
Kirangum Ivan Nenju Mayangum
Aaruyir Naayagan Kadhalin Sevagan
Naalthorum Thaen Sinthuvaan
Poovizhi Naayagi Punnagai Mogini
Anantha Neeraaduvaal
Dhinamum Iravil Dheepavali
Vidinthum Olikkum Inikkum Geedhanjali
Aaaaaasugantham Manakkindra Vasantham
Kirangum Ivan Nenju Mayangum
Kaaviya Megame Poomazhai Thoovume
Ena Selvan Neeraadave
Kalviyil Menmaigal
Kangalil Nyanangal Seraatho Ena Selvamae
Idhayam Muzhuthum Thaen Odumaeae
Maganin Vazhiyil Marangal Poothoovumae
Aaaaaasugantham Manakkindra Vasantham
Kirangum Ivan Nenju Mayangum
Pongidum Thaen Tharum Santhana Poomaram
Manamaagum Naalum Varum
Manmatha Velaiyil Mangala Medaiyil
Poochchoodum Cholai Varum
Enathu Vizhiyil Mazhai Kaalamae
Vazhiyum Thuligal Magalae Nee Vaazhgavae
Aaaaaasugantham Manakkindra Vasantham
Kirangum Ivan Nenju Mayangum