108 Thenga

108 Thenga Song Lyrics In English


108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆனா பாத்திக்கட்டி
வாழ்க்கை சங்கடத்த
நட்டுவைக்க சந்தோசத்தை
தேடி ஓடுறோம்

வலி சுமந்தா
தான் அது ஒடம்பு அத
தாங்காட்டி வெறும்
துரும்பு

நாம 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஓட ஓட உலகம்
விரியும் தேட தேட மனசு
தெளியும்


வருங்காலம்
அடமழையா உன்ன
வரமாக நினைக்கும்
தோத்து போன வாழ்வ
மூட்ட கட்டு தேத்த
போற நாள கும்பிட்டு

108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

நாம 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்