Aadikku Pinne

Aadikku Pinne Song Lyrics In English


இல்லை இல்லை இல்லை இல்லே

ஆடிக்கு பின்னே ஆவணி மாதம்
வருவது உண்டு

ஆமா

அல்லி மலரை சந்திரன் தேடி
அணைவதுண்டு

ஆமா

தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும்
சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்

ஆமா ஆமா

தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும்
சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள்
நீயல்லவோ

ஆ இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
அது உன் எண்ணம்
ஏக்கம் கொள்ளாதே
நீ தூக்கம் கெடாதே
ஏக்கம் கொள்ளாதே
நீ தூக்கம் கெடாதே

வானிடை ஓடிய மின்னலினாலே
மேகம் வில் ஒன்று போடும்
வானிடை ஓடிய மின்னலினாலே
மேகம் வில் ஒன்று போடும்
தேனிடை ஊறிய செங்கனி வாயும்
காதல் உண்டென்று கூறும்
தேனிடை ஊறிய செங்கனி வாயும்
காதல் உண்டென்று கூறும்

மனதுக்குள் இருப்பது ரகசியம்
உனக்கதை பெண்மை சொல்லாது
ஏஹே
கனவுகள் பிறப்பதும்
கவிதைகள் விரிப்பதும்
காதல் ஆகாது
ஏஹே

மனதுக்குள் இருப்பது ரகசியம்
உனக்கதை பெண்மை சொல்லாது
ஏஹே
கனவுகள் பிறப்பதும்
கவிதைகள் விரிப்பதும்
காதல் ஆகாது

ஏக்கம் கொள்ளாதே
நீ தூக்கம் கெடாதே
ஏக்கம் கொள்ளாதே
நீ தூக்கம் கெடாதே

ஆடிக்கு பின்னே ஆவணி மாதம்
வருவது உண்டு

ஆமா

அல்லி மலரை சந்திரன் தேடி
அணைவதுண்டு


ஆமா

தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும்
சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள்
நீயல்லவோ

ஆ இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
அது உன் எண்ணம்
ஏக்கம் கொள்ளாதே
நீ தூக்கம் கெடாதே
ஏக்கம் கொள்ளாதே
நீ தூக்கம் கெடாதே

மான் விளையாடிடும்
மைவிழி ஒருநாள்
காதல் உன்னோடு பேசும்
மான் விளையாடிடும்
மைவிழி ஒருநாள்
காதல் உன்னோடு பேசும்
பூ விளையாடிடும் மேடையின் மேலே
பூவும் பொட்டோடும் ஆடும்
பூ விளையாடிடும் மேடையின் மேலே
பூவும் பொட்டோடும் ஆடும்

அதுசரி நடக்கட்டும்
புதுக்கதை பிறக்கட்டும்
நேரம் பார்ப்போமா
ஓஹோ
ஒரு பக்கம் திரையிட்டு
மறுப்பக்கம் அணையிட்டு
உலகை வெல்வோமா
ஓஹோ

அதுசரி நடக்கட்டும்
புதுக்கதை பிறக்கட்டும்
நேரம் பார்ப்போமா
ஓஹோ
ஒரு பக்கம் திரையிட்டு
மறுப்பக்கம் அணையிட்டு
உலகை வெல்வோமா
இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே
இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே

ஆடிக்கு பின்னே ஆவணி மாதம்
வருவது உண்டு

ஆமா

அல்லி மலரை சந்திரன் தேடி
அணைவதுண்டு

ஆமா

தோட்டத்து காற்றில் பூங்கொடி ஆடும்
சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள்
நீயல்லவோ

ஆமாமாமா ஆமா ஆமா ஆமா
அது நானல்லவோ
லல லலலல லலலல லலலல லலலல

இருவர் : லல்லல்லா

லல லலலல லலலல லலலல லலலல

இருவர் : லல்லல்லா