Aadum Parivel Anisevalena

Aadum Parivel Anisevalena Song Lyrics In English


ஆடும் பரிவேல் அணி சேவலென பாடும் பணியே பணியாயருள்வாய் தேடும் கயமா முகனைச் செறுவிற் தேடும் கயமா முகனைச் செறுவிற் சாடும் தனியானைச் சகோதரனே

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய்அருள்வாய் குகனே