ஆள எத்திகினு ஊர சுத்தும் பல்லவன் பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vijay, Suvaluxmi, Mantra | ||
Movie | Love Today | ||
Music By | Shiva | ||
Lyric By | Vairamuthu | ||
Singers | Kalpana Raghavendar, Mano | ||
Year | 1997 |
மச்சி கமான் கமான்
ஹே ஹே ஹே புட்றா டேய்
ஹேய் ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டுமேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம்
இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு
ஓரச ஹெல்ப் செய்பவன்
பல காதலர்க்கு
காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாட்டும்
பிகரு கூட்டம் போகும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
ஓஹோ ஹே ஹேய்
ஓஹோ ஹே ஹேய்
ஹே ஹே ஹேய்
ஸ்பெக்ஸ் போட்ட கருவாடு
பூசு பவுடர் ஒரு லோடு
பொத்திகினு போ மச்சி
நான் கிரண்பேடி தங்கச்சி
ஹே உன் லவ்வர் நான்தானே
ஹார்ட் கில்லெர் நீதானே
உனக்கு இனிமேல் தாடிதான்
எனக்கு வேற ஜோடிதான்
அடியே கில்மா ஆதரிமா
இஸ்துகினு ஓடட்டுமா
ஏல பார்ட்டி மச்சான்
குஜாலா கீதுடா
டிக்கெட்டு வாங்கும் சாக்கில்
டிக்கெட்ட வீழ்த்துடா
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
வல்லவன் வல்லவன் வல்லவன்
செட் மீ ப்ரீ
ஹியர் வி கோ
செட் மீ ப்ரீ
ஹியர் வி கோ
அல்டாப்பு மகராணி
ஆறுவாட்டி பெயிலா நீ
படிப்பில் கொஞ்சம் வீக்கய்யா
இடுப்பு மடிப்ப நோக்கய்யா
என் வோட்டு சுஸ்மிதா
வின் பண்ணும் விண்ணை தான்
போதை மூட்ட வந்திரா
உன் பார்வை என்ன சீட்டரா
பெஹலே பியாரு கா
பெஹலா ஹம்
பூமியெல்லாம் புதுசாகும்
கைவளை பிரேக் அடிச்சா
மனசில் ஓர் தேளடா
லவ்வரு ஆப்படிச்சா
இன்னொன்னு தேடுடா
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ஹே ஹே ஹே
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன்
நாம நெனைச்ச இடம்
இறக்கி விடும் நல்லவன்
சடன் ப்ரேக்கு அடிச்சு
ஓரச ஹெல்ப் செய்பவன்
பல காதலர்க்கு
காலை மாலை ஆண்டவன்
எங்க மனசு வாட்டும்
பிகரு கூட்டம் போகும்
பஸ் ஜன்னலில் நாங்க வவ்வாலு
ஆள எத்திகினு
ஊர சுத்தும் பல்லவன்
ரோட்டு மேல ஜோராகத்தான்
ரவுண்டு வரும் வல்லவன் ஹேய் யா
Aalai Ethikinu Ooru Suthum Pallavan Song Lyrics from movie Love Today. Aalai Ethikinu Ooru Suthum Pallavan song sung by Kalpana Raghavendar, Mano. Aalai Ethikinu Ooru Suthum Pallavan Song Composed by Shiva. Aalai Ethikinu Ooru Suthum Pallavan Song Lyrics was Penned by Vairamuthu. Love Today movie cast Vijay, Suvaluxmi, Mantra in the lead role actor and actress. Love Today movie released on 1997