Aanaikoru Kalam

Aanaikoru Kalam Song Lyrics In English


ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

புரிஞ்சுக்கோ

ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

புரிஞ்சுக்கோ

சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

தெரிஞ்சுக்கோ

சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

தெரிஞ்சுக்கோ

ஆனைக்கொரு காலம் வந்தாஆஆ

பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே

ஆணையிட்டுச் சொல்லுறேன் நான்
அதிலே உங்க பணத் திமிரை
அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஆனைக்கொரு காலம் வந்தா
ஆஆஆ

தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
லலல லலல லலல லலல லாலாலா

ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும்
வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய
கூசுகின்ற கோழைங்கதான்
குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ


நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

புரிஞ்சுக்கோ

குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா

கோபுரமா

குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா

கோபுரமா

அந்த கோபுரத்து சாமியெல்லாம்
குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா

அனைவரும் : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

புரிஞ்சுக்கோ

நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

தெரிஞ்சுக்கோ

ஆ அல்லேக் அல்லேக் அல்லேக் அல்லேக்