Acha Baguthacha

Acha Baguthacha Song Lyrics In English


அச்சா பஹூத் அச்சா
உனக்கு அழகை யாரு வச்சா
அச்சா பஹூத் அச்சா
உனக்கு அழகை யாரு வச்சா

மச்சான் என் மச்சான்
உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார்

ஆஹா ஹ ஹா

மச்சான் என் மச்சான்
உன் மனசை தெரிஞ்சு அல்லா வச்சார்
அழகை அல்லா வச்சார்

அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்

ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி
சிங்காரி ப்யாரி
சிங்காரி ப்யாரிஹாபியாரி
ஜிலுஜிலுக்கும் பேச்சுக்காரி
சிங்காரி ப்யாரி
சிங்காரி ப்யாரி
இந்த உலகத்திலே எவரும்
நிகரில்லா ஒய்யாரி
நிகரில்லா ஒய்யாரி

அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்


பாரசீக நாட்டிலிருந்து
பறந்து வந்த ரோஜா
நான் பறந்து வந்த ரோஜா

ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பாரசீக நாட்டிலிருந்து
பறந்து வந்த ரோஜா
நான் பறந்து வந்த ரோஜா
மனதார உன்னை விரும்புறேனே

ஆ ஹ ஹ ஹ ஹா

மனதார உன்னை விரும்புறேனே
சேர்ந்து வாழ ஆஜா
வாரே வாவ்
ஆஜா
வாஹ்வா
ஆஜா ஆஜா

அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்
அச்சா பஹூத் அச்சா
நம்மை அல்லா சேர்த்து வச்சார்