Adi Aathi

Adi Aathi Song Lyrics In English


ஹாஆஅஆஅஆஅ
ஆஅஆஆஆஅ
ஹாஆஅஆஅஆஅ
ஆஅஆஆஆஅ

அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

மாமன் சொன்ன ஒத்த சொல்லு
மார்புக்குள்ளே இனிக்குதோ
மல்லு வேட்டி கட்டிக் கொள்ள
மல்லியப் பூ நெனைக்குதோ
உள்ளுக்குள்ளே ஆசை வந்து
உச்சு கொட்டி நிக்குதோ

அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்(8)
ஆஆஆஅதன னா னா
நன நன னா ஆஅஆஅஆஅஆஅ

மஞ்சத் தண்ணி ஊத்தும் போதே
மாமன் பேரச் சொன்னவ தானே
ஒனக்கு சமஞ்சவ நான்தானே

வண்டி தடத்து பள்ளம் பாத்து
வந்து ஓடும் வெள்ளம் போல
ஒனக்கு அமஞ்சவன் நான்தானே

ஏக்கம் பூவுக்கே
வண்டு வாராதா

நீ தாழம் பூவாச்சே
தேனீ தேடாதா

உன் தோளில் துண்டாக
நான் ஆடணும் செண்டாக

அடி சொல்லடி மெதுவாக
சுத்தி யாரும் கேக்கப் போறாக


அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே
ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே

ஊத்து மேட்டில் பாட்டுக் கேக்க
ஓடி வந்து ஊரே பாக்க
உனக்கு ஏனடி பொல்லாப்பு

வரப்ப மறச்ச நெல்லும் உண்டு
வயல மறைக்க புல்லும் உண்டு
மனசுக்கேதையா மாராப்பு

வேளை வந்தாச்சு
மாலை நான் போட

தாலி கட்டாமல்
வாழ்ந்தேன் உன் கூட

தாலி நான் போட
அடி தாப்பா நீ போட

விடிஞ்சு பாத்தாக்க
உன் வேட்டியும் சட்டையும் என்னோட

அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

மாமன் சொன்ன ஒத்த சொல்லு
மார்புக்குள்ளே இனிக்குதோ
மல்லு வேட்டி கட்டிக் கொள்ள
மல்லியப் பூ நெனைக்குதோ
உள்ளுக்குள்ளே ஆசை வந்து
உச்சு கொட்டி நிக்குதோ