Aritharam Poosi |
---|
அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல
அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல
கண்ண பொத்தி
காத பொத்தி
வாழுற வாழ்க்கை
அத வீசு
நீ கைய
தட்டி கம்பீரமா
ராணிய
போல நின்னு பேசு
தடை அத்தனையும்
எட்டி உத பெண்ணால்
முடியாதுன்பான் அது
கட்டுக்கத
பல கண்ணு
போட்டு பாக்கும் எடை
அதுக்கெல்லாம் வந்து
நீ சொல்லு விடை
காலம் ஆடி
வாடி செல்ல குட்டி
அரிதாரம்
பூசி ஆடுநீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம்
கொண்டாடும் உன்னதான்
தலைமேல
நட்ட விதை
மேல வரும்
நம்பிக்கைய
நெஞ்சில் ஏத்து
இனி புத்தம்
புது நட்பு வரும்
உன்னோட
கைய தினம் கோர்த்து
பல வாய்ப்பு
உன்ன தேடி வர
தொலைக்காட்சியிலே
பேட்டி வர
அட நாலா
பக்கம் நல்ல நல்ல
என் இதயமெல்லாம்
வாழ்த்து சொல்ல
காலம் ஆடி
வாடி செல்ல குட்டி