Azhagana Indha Ooru

Azhagana Indha Ooru Song Lyrics In English

இசை அமைப்பாளர் : இளையராஜா

அழகான இந்த ஊரு லாலாலாலா கோரக்குண்டான்னு பேரு லாலாலா அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு ஊருல இருக்குற ஜனங்களில் நான் ஒரு மாதிரி இருப்பத பாரு

அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு

அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு

ஊருக்குள்ளே பல ஜாதிங்க இது ஊருக்குள்ளே நல்ல ஊருங்க உருமிக்கிட்டுருப்பதை பாருங்க ரொம்ப ஒத்துமையான ஆளுங்க

இவன் பேரு சேதுராமன் இவன் ஒரு இளிச்சவாயன் எப்ப பாத்தாலும் இளிச்சுக்கிட்டே இருப்பான்

ஹேய்சேதுராமா உங்க மதனிக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்குடாஹஹஹா

தேர்தலுன்னு வந்ததுன்னா ஊருப் பக்கம் காரு சத்தம் தேர்தலுன்னு வந்ததுன்னா ஊருப் பக்கம் காரு சத்தம்

துட்டு நெறைய தந்தா அந்தக் கட்சிக்குதான் நாங்க ஓட்டு போட்டு வைப்போம்

அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு

அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு

அரைப்படி கேப்பைக்கு அலைகிறோம் நெலத்துல தெனம் தெனம் பறிக்கிறோம் தெருவுல தரையிலே படுக்கிறோம் தெனம் தெனம் வசதியா இருக்கிறோம்

வசனம்

வெட்டவெளி பொட்டலிலும் வெளைய வெச்சு வெலையாக்குவோம் வெட்டவெளி பொட்டலிலும் வெளைய வெச்சு வெலையாக்குவோம்

இந்த கிராமத்துல ஒரு கொறச்சலில்லை இது தெறமையான ஊரு

அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு

அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு