CEO இன் தி ஹவுஸ் பாடல் வரிகள்

Starring Vijay, Keerthy Suresh
Movie Sarkar
Music ByA R Rahman
Lyric By Vivek
SingersNakul Abhyankar, Blaaze
Year 2018

CEO In The House Song Lyrics In English

CEO இன் தி ஹவுஸ்…
CEO இன் தி ஹவுஸ்…

ஐ வான்னா ராக் லைக் ய ஸ்டார் லைக் ய Fire லைக் ய
கிவ் மீ சம் லவ் லைக் ய ஹை லைக் ய மனி லைக் ய
ஐ வான்னா ராக் லைக் ய ஸ்டார் லைக் ய Fire லைக் ய
கிவ் மீ சம் லவ் லைக் ய ஹை லைக் ய மனி லைக் ய
ஹே ஹே ஹே…

ப்லே ஆட எனை எனை வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை
ப்லே ஆட எனை எனை வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை

றரர ராட்சச புகழ் ஒன்று எழுந்து நிக்கும்
ஒழிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதர வைக்கும்
தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிக்கும்

ப்லே ஆட எனை எனை வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை

ஐ வான்னா ராக் லைக் ய ஸ்டார் லைக் ய Fire லைக் ய
கிவ் மீ சம் லவ் லைக் ய ஹை லைக் ய மனி லைக் ய

ஐ ஜஸ்ட் லவ்…
மனி மா மனி மா மனி மா மனி மா
வி ஜஸ்ட் லவ்…
மனி மா மனி மா மனி மா மனி மா
ல லவ் ஜஸ்ட் லவ்…
மனி மா மனி மா மனி மா மனி மா
சோ த்ரோவ் அவுட் சம்…
மனி மா மனி மா மனி மா மனி மா

தொட்டுட்டா வெற்றி மா நம்ம Freak வுட்டுயு மா
நீங்க Knockout-U மா பாத்து போ மா
நிலவில் எனக்கும் ஒரு ஷேர் இருக்கு மா
லிட்டில் ஊரு இருக்குமா போகலாமா…

ஓஹ் குலாஹ் ஓஹ் டீலாஹ் ஓஹ் தூலாஹ்
டாலரு மழை காலர் வரை
தினம் தினம் கொட்டும்

ஓஹ் வானோ ஓஹ் மன்னோ
ஓஹ் எல்லோ ஓஹ் சன்ஓஹ்
நான் கேட்கும் கலர் செஞ்சு ஆகிடும்


ஐ வான்னா ராக் லைக் ய ஸ்டார் லைக் ய Fire லைக் ய
கிவ் மீ சம் லவ் லைக் ய ஹை லைக் ய மனி லைக் ய
ஐ வான்னா ராக் லைக் ய ஸ்டார் லைக் ய Fire லைக் ய
கிவ் மீ சம் லவ் லைக் ய ஹை லைக் ய மனி லைக் ய
ஹே ஹே ஹே…

ப்லே ஆட எனை எனை வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை
ப்லே ஆட எனை எனை வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை

CEO இன் தி ஹவுஸ்…
CEO இன் தி ஹவுஸ்…
CEO இன் தி ஹவுஸ்…

Oxygen போல உன்
பிழை எல்லாம் இழுக்கனும் டா
கூகுளைலே நாளைக்கு
உன்னை தேடி மலைக்கனும் டா

பிரசன்னா நம்ம சோமப்போம்
சக்ஸஸ் எல்லாம் ஷேர் பண்ணிப்போம்
பயம் வந்தா அலற வைப்போம்
பு புல்ஸ் ஐ டார்கெட் அடிப்போம்

CEO இன் தி ஹவுஸ்…
மனி மா மனி மா மனி மா மனி மா
CEO இன் தி ஹவுஸ்…
மனி மா மனி மா மனி மா மனி மா

ப்லே ஆட எனை எனை வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை
ப்லே ஆட எனை எனை வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை

ஐ ஜஸ்ட் லவ்…
மனி மா மனி மா மனி மா மனி மா
வி ஜஸ்ட் லவ்…
மனி மா மனி மா மனி மா மனி மா
ல லவ் ஜஸ்ட் லவ்…
மனி மா மனி மா மனி மா மனி மா
சோ த்ரோவ் அவுட் சம்…
மனி மா மனி மா மனி மா மனி மா

CEO இன் தி ஹவுஸ்…

CEO In The House Song Lyrics from movie Sarkar. CEO In The House song sung by Nakul Abhyankar, Blaaze. CEO In The House Song Composed by A R Rahman. CEO In The House Song Lyrics was Penned by Vivek. Sarkar movie cast Vijay, Keerthy Suresh in the lead role actor and actress. Sarkar movie released on 2018