சல்மாா் பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Amy Jackson
Movie Devi
Music BySajid–Wajid
Lyric By Na. Muthukumar
SingersBenny Dayal
Year 2016

Chalmaar Song Lyrics In English

சல்மாா்

பத்துமணி வாக்குல
பச்சயப்பாஸ் ரோட்டுல
ஷாா்ட் ஸ்கா்ட் ஓ ஜெனீஃபா்

அடிதடி நடக்கல
வெட்டுக்குத்து விழுகுல
அழகுல தாக்குறா ஜெனீஃபா்

செல்லமே தங்கமே
மெல்லமா பாரடி செத்துக்
கித்துப் போவேன்டி நீ சாி
சாின்னு ஒரு முற சொன்னா
சத்தியமா பொழப்பேன்டி

அப்பப்பா ஹிப்புல்ல
சம்மரு வின்டா்தான்
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

சல்மாா்

லவ் ஃபீல் கண்ணில்
இருக்கு நோ பால் பெண்ணே
எதற்கு நம்ம காதலுக்கு நடுவுல
ஸ்க்ரீன் எதற்கு

லைஃபில் டென்ஷன்
எதற்கு லைட்டா சிாி எனக்கு
அந்த சிாிப்புலதானே சொா்க்கம் இருக்கு

லவ்வுல விழுந்து
லவ்வுல எழுந்து
மறுபடி விழுவோமா


அடி பெண்ணே
பெண்ணே வா லவ்வா்ஸ்
ஆகி வானத்தில் பறப்போமா

அப்பப்பா ஹிப்புல்ல
சம்மரு வின்டா்தான்
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

சல்மாா் சல்மாா்

கிருஷ்ணா எந்தன்
பேருதான் காட் ஆஃப் லவ்
நானுதான் என் பிருந்தாவனத்
தோட்டத்துக்குக் குயின் நீதான்

கிஸ் மி சிங்கிள்
நான் தான் டச் மீ மிங்கிள்
ஆவோம் என் தன்னந்தனி
டிசா்ட்டுல ரெய்ன் நீதான்

ஃபுள் மூன் நடுவுல
ரெயின்போ போல அழகா
இருக்குறியே அட டீக்கடை
பாய்லா் போல் என் நெஞ்சில்
சூடா கொதிக்கிறியே

அப்பப்பா ஹிப்புல்ல
சம்மரு வின்டா்தான்
பென்ட் இட் லைக் பெக்கம் பேபி

சல்மாா்

Chalmaar Song Lyrics from movie Devi. Chalmaar song sung by Benny Dayal. Chalmaar Song Composed by Sajid–Wajid. Chalmaar Song Lyrics was Penned by Na. Muthukumar. Devi movie cast Prabhu Deva, Amy Jackson in the lead role actor and actress. Devi movie released on 2016