Comrade Anthem

Comrade Anthem Song Lyrics In English


ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

வா ஒன்னா சேரலாம் வா
என் இனிய தமிழ் மக்களே
மௌனத்தை நீ உடைத்து வா
என்னை வாழ வைக்கும் தெய்வங்களே
ஜாதி மதம் மறந்து வா
என் அன்பு உடன் பிறப்புக்களே
இன்னும் நாங்க அடிமையே
காம்ரேட் விஎஸ்
எங்க பலம் தெரியுமா

ஹேய்
ஹஹஹஹஹா

மௌனத்தை நீ உடைத்து வா
உன் குரலை ஏத்து
கம் பைட் லைக் எ காம்ரேட்
ஜாதி மதம் மறந்து வா
நமக்கு துணை கொடு
பி லைக் எ காம்ரேட்

இன்னும் நாங்க அடிமையா
இந்த என்னத்தை மாத்த
வாரான்டா காம்ரேட்
எங்க பலம் தெரியுமா
தோள் கொடுக்க எப்போதும்
இருப்பான்டா காம்ரேட்

மக்களே இது நம்மளோட நேரம்
நெவர் கோன்னா கிவ் அப்
நம்மளோட காலம் சிவப்பு நிறம்
எங்க கோவத்துல பாரு
தூத்துக்குடி மக்கா நம்மளோட ஊரு
துப்பாக்கி தோட்டாக்கு பதறாத கூட்டம்
செல்லாது எங்ககிட்ட உங்க பொம்மலாட்டம்
மோதாத எங்ககிட்ட போடாத போட்டி
ஸ்டுடென்ட்ஸு சேர்ந்தா தேடு நீ சேப்டி
போராட்டம் நிக்காது கூட்டங்கள் கலையாது
மாற்றங்கள் காணமல் கோவந்தான் அடங்காது

இன்குலாப்
எங்க மூச்சிலும் பேச்சிலும்
லைவ் லைக் எ காம்ரேட்

காம்ரேட்(2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பயத்தை கடந்து வந்தால்
நம்மை யாரும் இங்கே தடுக்க முடியாதே
சிறகை விரிக்காமல் அந்த வானத்திலே
பறக்க முடியாதே

ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ


நம்மை தடுக்க முடியாது
அடக்க முடியாது
அமைதியாய் இருந்தால்
சாதிக்க முடியாது

இளைஞர்கள் நாமெல்லாம்
ஒன்று சேர்ந்தால்
நம்மை யாராலையும்
கட்டுப்படுத்த முடியாது

கண்ணப்பொத்தி
வாயப்பொத்தி
காதப்பொத்தி
வாழ முடியாது
போலி வேஷம் போட்டு
எங்க காதுல பூ
சுத்த முடியாது

மூட நம்ம்பிக்கையில் மூழ்கி போய்
சரி எது தவற் எது
நீ குழம்பி நிற்கிறாய்
பணம் செய்த வசியத்தால்
உன் கடமையை நீ
நிறைவேற்ற மறிக்கிராய்
அதிகாரத்தை தவறாக
பயன்படுத்தி அதில்
பலன் பார்க்கிறாய்
மக்கள் நம்பிக்கையை உணவாக்கி
உன் பேராசையில்
பசியை தீர்க்கிறாய்பசியை தீர்க்கிறாய்

பயத்துல வாழாமல்
லைவ் லைக் எ காம்ரேட்
இன்றைய யூத் நாங்க
பண்ணமாட்டோம் டாலரேட்
லைவ் லைக் எ காம்ரேட்

ஆண்கள் : {இனி பண்ணமாட்டோம் டாலரேட்
லைவ் லைக் எ காம்ரேட்
ஆண்கள் : இனி பண்ணமாட்டோம் டாலரேட்
லைவ் லைக் எ காம்ரேட்} (2)

மௌனத்தை நீ உடைத்து வா
உன் குரலை ஏத்து
கம் பைட் லைக் எ காம்ரேட்
ஜாதி மதம் மறந்து வா
நமக்கு துணை கொடு
பி லைக் எ காம்ரேட்

இன்னும் நாங்க அடிமையே
இந்த என்னத்தை மாத்த
வாரான்டா காம்ரேட்
எங்க பலம் தெரியுமா