Dhagathukku Thanni Kudichen |
---|
தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
மதியும் போச்சுடா நிம்மதியும் போச்சுடா மதியும் போச்சுடா நிம்மதியும் போச்சுடா பாழும் மதுவக் குடிச்ச மயக்கத்திலே மிருகம் ஆச்சுடா மனசு மிருகம் ஆச்சுடா
தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
கள்ளக் குடிச்சவன் கண்ண இழப்பான் தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான்
கள்ளக் குடிச்சவன் கண்ண இழப்பான் தண்ணி அடிச்சவன் தன்னை அழிப்பான் சத்தியம் சொன்னேனடா வெறும் தத்துவம் இல்லையடா
தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
அட நான் குடிக்கல மதுவ அது என்னை குடிக்குதடா நான் நடக்கும்போது என்னைப் பாத்து நாய் சிரிக்குதடா தெரு நாய் சிரிக்குதடா
படிச்சு படிச்சு காந்தி சொன்னார் பாசத்தோடு அண்ணா சொன்னார் என் தலைவன் குடியை தடுக்க சட்டம் போட்டும் புரியல இப்போ குடல் கருகி நடக்ககூட முடியல
தாகத்துக்கு தண்ணிக் குடிச்சேன் பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் தாகத்த நான் மாத்திகிட்டேன்டா இப்ப பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா