Eena Meena Deeka (Male)

Eena Meena Deeka (Male) Song Lyrics In English


ஈனா மீனா டீகா
ஜெய் ஜாம நீகா
மாக நாக நாகா
ஆன் சீகா பீகா ரீகா

ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்

அன்னநடை நடந்து வரும் தங்கம்
அதிசயப் பெண் இதுபோல இல்லை எங்கும்
அன்னநடை நடந்து வரும் தங்கம்
அதிசயப் பெண் இதுபோல இல்லை எங்கும்

சொன்ன சொல்லைத் தட்டாது
சோறு தண்ணி கேக்காது
கண்ணாடி முன் நிக்காது
கடைத் தெருவைச் சுத்தாது
அஹ ஆஇய் ஈஉஹூஊஊ ஊய்

ஈனா மீனா டீகா
ஈனா மீனா டீகா
ஜெய் ஜாம நீகா
ஜெய் ஜாம நீகா
மாக நாக நாகா
மாக நாக நாகா
சீகா பீகா ரீகா
சீகா பீகா ரீகா

ஆண் மற்றும் ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்

புடவை நகை பொருளும்
கேக்க மாட்டாள்
புருஷனையும் சண்டைக்கு
இழுக்க மாட்டாள்
புடவை நகை பொருளும்
கேக்க மாட்டாள்
புருஷனையும் சண்டைக்கு
இழுக்க மாட்டாள்

ஆத்திரமே கொண்டு
நாத்தியை திட்டமாட்டா
அப்பாவி மாமியாரை
ஆட்டியே வைக்க மாட்டாள்
அஹ ஆஇய் ஈஉஹூஊஊ ஊய்

ஈனா மீனா டீகா
ஈனா மீனா டீகா
ஜெய் ஜாம நீகா
ஜெய் ஜாம நீகா
மாக நாக நாகா
மாக நாக நாகா
சீகா பீகா ரீகா
சீகா பீகா ரீகா


ஆண் மற்றும்
ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்

கணவனையே தன்
தெய்வமெனும் மங்கை
கற்பு நகை அணிவாள் இந்த நங்கை

கற்பனையுமில்லே சொப்பனமும் இல்லே
இப்படியோர் பெண்ணை எங்கும் கண்டதில்லை
ஆனாலும் ஒண்ணும் இல்லை
ஆனாலும் ஒண்ணும் இல்லை

என்ன

பேச்சிலே மூச்சிலே உயிரே இல்லை ஹே

ஈனா மீனா டீகா
ஈனா மீனா டீகா
ஜெய் ஜாம நீகா
ஜெய் ஜாம நீகா
மாக நாக நாகா
மாக நாக நாகா
சீகா பீகா ரீகா
சீகா பீகா ரீகா

ஆண் மற்றும்
ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்