En Kannanukkethani

En Kannanukkethani Song Lyrics In English


என் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ

கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ

கண்ணனுக்கெத்தனை கோவிலோஓ

அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
அவன் தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
அவன் பார்வையில் எத்தனை பாவமோ
ஆஅஆஆஅஹாஆஅஆஆ
தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ

தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ

கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ


கண்ணனுக்கெத்தனை கோவிலோ
ஓஓஒஓஒஓ

என் கண்ணன் தொட்டது பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
அவன் மறந்து விட்டால் என்னாகும்
ஆஅஆஆஅஹாஆஅஆஆ
கண்ணன் தொட்டது பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்

என் கண்ணன் தொட்டது பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்

கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ

கண்ணனுக்கெத்தனை கோவிலோ