En Peru Meenakumari |
|---|
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே
பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்
பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
நா பட்டு பட்டு பட்டு பட்டு
பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீ புல்லரி
என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே
பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே
ஒஹோஓ ஓஓ
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி
பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி
பம்பர பம்பர பம்பர பம்பர
பம் பம் பம்
நான் சேல கட்டி வந்த
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி
என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே யோ
ஓகே பாஸ் நொவ் லெட்ஸ்
லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை
ஹோஓமுத்த கிரிகட்டுல
நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி
பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்
மோக பஞ்சுகுள்ள
நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி
பம்பர பம்பர பம்பர பம்பர
பம் பம்
நா தேனி விட்டு
கிண்டி வச்ச சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி
என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே
