Engiruntho Vanthava

Engiruntho Vanthava Song Lyrics In English




எங்கிருந்தோ வந்தவடா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல அம்மாக் கண்ணு சும்மா இரு டோய் மியாவ் மியாவ் மியாவ்

எங்கிருந்தோ வந்தவ டா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் ஓஹ் ஓஹ் ஓஹ்ஓஹ் ஓஹ் ஓஹ்

ஓஹ்ஓ ஓஹ்அம்மாள கூப்பிட்டு பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய் மானத்த எண்ணாம மரியாத இல்லாம பின்னால போறாங்க டோய்

யார் யார எங்கெங்கே வைக்கணும் அங்கங்கே வைக்காம போனீங்கடா அட வித்தார கள்ளிக்கு தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்கடா எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான் அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான் என்ன ஏது எல்லாம் மர்மம்தான்

எங்கிருந்தோ வந்தவடா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல அம்மாக் கண்ணு சும்மா இல்ல டோய் மியாவ் மியாவ் மியாவ்


எங்கிருந்தோ வந்தவடா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் லல லல லல லாலல லல லல லா லல லல லல லாலல லல லல லா

ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே தன்மானம் இல்லாமே அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே

அட மாராப்பு சேலைக்கும் வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா மோதிக்க வாறீங்க தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுற சும்மா சும்மா கால ஆட்டுறஏ

எங்கிருந்தோ வந்தவ டா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய் யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல அம்மாக் கண்ணு சும்மா இரு டோய் மியாவ் மியாவ் மியாவ்

எங்கிருந்தோ வந்தவ டா டோய் ஆமாம் டோய் எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய் ஆமாம் டோய்