Enna Thotta Machanukku

Enna Thotta Machanukku Song Lyrics In English


என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே

கன்னம் என்னும் கிண்ணத்திலே தேனெடுத்து வந்தேனே கன்னம் என்னும் கிண்ணத்திலே தேனெடுத்து வந்தேனேஹேஹே நீ என்ன தொட்டுக்க நான் உன்ன கட்டிக்க நெஞ்சுக்கு சந்தோசம்

உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம் உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம்

கன்னத்தில கன்னம் வைக்க வந்திருக்கேன் வண்டாட்டம் கன்னத்தில கன்னம் வைக்க வந்திருக்கேன் வண்டாட்டம்ஹே ஹே நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க நெஞ்சுக்கு சந்தோசம்

என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம்

தங்க மகன் உன்னக் கண்டு தன்னையே மறந்தேன் ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன் தங்க மகன் உன்னக் கண்டு தன்னையே மறந்தேன் ஊசியில பாசிப் போல உன்னோட கலந்தேன்

பேரழக கண்ணால ரசிக்க வந்தேன் பாடங்கள உன்னோட படிக்க வந்தேன் பழகி விடு சுகம் பருகி விடு பேரழக கண்ணால ரசிக்க வந்தேன் பாடங்கள உன்னோட படிக்க வந்தேன் பழகி விடு சுகம் பருகி விடு

உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம் கன்னத்தில கன்னம் வைக்க வந்திருக்கேன் வண்டாட்டம்


ஹேஹேய்நீ என்ன தொட்டுக்க நான் உன்ன கட்டிக்க நெஞ்சுக்கு சந்தோசம்

உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில கொண்டாட்டம் என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே

சின்ன சின்ன பூவாட்டந்தான் சிரிக்கிற கண்ணாட்டி சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி சின்ன சின்ன பூவாட்டந்தான் சிரிக்கிற கண்ணாட்டி சித்திரைக்கு பின்னால நீ எனக்கே பொண்டாட்டி

கட்டிலுக்கு அப்போது வேலையிருக்கு கையணைக்க கட்டாம காளை இருக்கு தனிமையிலே மனம் இனிமையிலே ம்ம் தனிமையிலே மனம் இனிமையிலே

என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனச தந்தேனே கன்னம் என்னும் கிண்ணத்திலே தேனெடுத்து வந்தேனே ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹே ஹேய் நீ என்ன கட்டிக்க நான் உன்ன தொட்டுக்க நெஞ்சுக்கு சந்தோசம்

என்னத் தொட்ட மச்சானுக்கு என் மனசஹூஹூம்ம் உன்னத் தொட்ட மச்சானுக்கு உள்ளத்தில ஆஹாஹ்ஆஹா