Ennamo Nadanthuruku

Ennamo Nadanthuruku Song Lyrics In English


அடி என்னாடி இது பொட்டெல்லாம் அழிஞ்சிருக்கு

அட பூவெல்லாம் கலஞ்சிருக்கு

அய்யய்யோ ஹொ ஹொ ஹொ ஹொ
ம் ம் ம் ஓ
ஹொ ஹொ ஹொ ஹொம் ம் ம் ஓ

என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்

உள்ள தான் மறஞ்சிருக்கு பள்ளியற ரகசியம்
துப்புத் தான் துலக்கிப் புட்டா
தீரும் நம்ம சம்சியம்

மாப்பிள்ள தப்பு தண்டாதான்
மொத்தமா செஞ்சீரா
செஞ்சத சொல்லச் சொன்னாதான்
ஒவ்வொண்ணா சொல்வீரா

என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்

நான் அறிஞ்ச மொத இரவ
நெஞ்சம் இன்னும் மறக்கல
நாப்பத்தெட்டு வருசம் இப்போ
ஆனா என்ன கசக்கல
எம் புருசன் என்ன செஞ்சான்
இப்போ அதான் நடந்துச்சு
நான் முடிச்ச பூவும் பொட்டும்
இப்படித்தான் கலஞ்சுச்சு

மொத மொத அனுபவம்

ஹொ ஹொ ஹொ ஹொ

கூடிச்சா கொறஞ்சிச்சா

ஹொ ஹொ ஹொ ஹொ
பால் வாங்கி குடிச்சிருப்பான்
பாடங்கள படிச்சுருப்பான்
தாம்பூலம் போட்டுக்கிட்டு
மாராப்ப இழுத்திருப்பான்
ஆத்தாடி விடியும் வர
அடிச்சிருப்பான் லூட்டி தான்

என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்

உள்ள தான் மறஞ்சிருக்கு பள்ளியற ரகசியம்
துப்புத் தான் துலக்கிப் புட்டா
தீரும் நம்ம சம்சியம்


லலலா லால லாலா லலலா லலா ஒஹோ ஒஹோ
லலலா ஒஹோ லலா ஒஹோ
லால லாலாலல லாலாலாலா லாலாலாலா

ஏன்டியம்மா மருமகளே
என்ன செஞ்சான் மாப்பிள்ள

ஏராளமா சிலுமிஷம்தான்
செஞ்சதுண்டா இடுப்புல

பொட்டிக்கட லாந்தரப் போல்
கண்ணு செவந்து கெடக்குது

பூ உதடு கன்னிப் போயி
காயம் பட்டுக் கெடக்குது

வாடிப் போய் முழிக்கிறேன்

ஏன் ஏன் ஏன் ஏன்

வெக்கமாய் சிரிக்கிறேன்

ஏன் ஏன் ஏன் ஏன்
தூங்காம முழிச்சிருந்து
டிராமாவ நடத்துனியா
மார் மேல கொழந்தையப் போல்
மாமாவ கெடத்துனியா
கூறேன்டி வாய் திறந்து நீ ரசிச்ச காட்சிய

என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்

உள்ள தான் மறஞ்சிருக்கு பள்ளியற ரகசியம்
துப்புத் தான் துலக்கிப் புட்டா
தீரும் நம்ம சம்சியம்

மாப்பிள்ள தப்பு தண்டா தான்
மொத்தமா செஞ்சீரா
செஞ்சத சொல்லச் சொன்னா தான்
ஒவ்வொண்ணா சொல்வீரா

என்னமோ நடந்திருக்கு என்னாங்கடி அதிசயம்
கன்னமோ செவந்திருக்கு கண்டு புடி அவசியம்