Gangai Enna Vaigai Enna

Gangai Enna Vaigai Enna Song Lyrics In English

ஓஓஹ்ஓஓஒஹ்ஓஓஹ் கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே நம் மனிதரில் ஏன் பிரிவுகள் இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே

கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே

ஆஆஆஆஅ ஆஅஆஆஆஅ

தங்கம் உண்டு வைரம் உண்டு எங்கள் அன்னை நாட்டிலே பஞ்சம் மட்டும் என்றும் சொந்தம் நாங்கள் வாழும் வீட்டிலே

இங்கே வாழும் ஏழைகள் மண்ணை பார்க்கும் வாழைகள் என்னும் எண்ணம் நாளை மாறும் வெல்லும் இந்த சேனைகள்

கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே

சட்டம் என்றும் திட்டம் என்றும் இங்கே உண்டு ஆயிரம் தேனும் பாலும் ஓடும் என்று சொன்னார் அன்று காவியம்

எல்லாம் பொய்யாய் போனது எல்லாம் கோஷம் ஆனது ஏழை மேலும் ஏழை ஆனான் எங்கும் வறுமை கோடுகள்

கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே நம் மனிதரில் ஏன் பிரிவுகள் இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே

கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே