Golmal Gopal

Golmal Gopal Song Lyrics In English


ஹேய் கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு

கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு
கையில் கொக்கக் கோலா
வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா

டூப்பில் டாட்டா பிர்லா
எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல
அட யாரது நாட்டுல அடடடடா

கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு

ஹா ஆஅஆஅஆஅ
ஹா ஆஅஆஅஆஅ

ஹேய் கட்சிக்குள்ள
கூட்டணிக்கு சூட்கேஸ் மாமூலு
அட சீட்டு தந்தா கோல்மாலு
அந்த கோர்ட்டு கீர்ட்டு கோல்மாலு

நல்ல மார்க்கில் பாஸானாலும்
காலேஜில் மாமூலு
ஹேய் எக்ஸாம்
ஹாலில் கோல்மாலு
அட எல்லாம் பிட்டு கோல்மாலு

ஆட்டோ காட்டும் மீட்டர்லேயும்
ரக் ரக்த்க்தக்தா
நாட்டில் பஸ்ஸு ரூட்டுலேயும்
ரபக் ரக் த்க்தக்தா

ஆட்டோ காட்டும் மீட்டர்லேயும்
நாட்டில் பஸ்ஸு ரூட்டுலேயும்
அங்கே இங்கே கோல்மாலு

மத்தவங்க செஞ்சா அதை
குத்தம் சொல்லும் பேரு
தப்பு செய்யும் போது
அதை தட்டிக் கேட்பதாரு

கேட்டுக்கப்பா ஒலகம் முழுதும்
கோல்மால் ஜாக்கிரதை

கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு

கையில் கொக்கக் கோலா
வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா

டூப்பில் டாட்டா பிர்லா
எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல
அட யாரது நாட்டுல அடடடடா


கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு

ஹே தாலி கட்ட மாப்பிள்ளைக்கு
வரதட்சணை மாமூலு
ஹே நிக்காது இந்த கோல்மாலு
இதை நிறுத்துவேன் பாரு கோல்மாலு

சூப்பர் ஹிட்டு சினிமாவுக்கு
ப்ளாக் டிக்கட் மாமூலு
ஹே லாட்ரிச் சீட்டில் கோல்மாலு அட
லக்கி பிரைசில் கோல்மாலு

பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்
ரக் த்க்தக்தா
புதுசா வந்த சாமி மடம்
ரக் த்க்தக்தா
அங்கே இங்கே கோல்மாலு

பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்
புதுசா வந்த சாமி மடம்
அங்கே இங்கே கோல்மாலு

பேய் பிடிச்சத போல
நம்ம நாட்டு மக்கள ஆட்டும்
கோல்மால் செய்யத் தூண்டி
அது எல்லாரையும் வாட்டும்
பேய் பிடிச்சா விட்டிடும்
கோல்மால் புடிச்சு ஆட்டி வைக்கும்

கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
ஸாநி தமதநி ஸாநி தமதநி
ஸாஸக ஸநிஸநி தநிதம தமகம
கோபாலு கோபாலு
நீத மகமத நீத மகமத
நீதநி தநிஸநி ஸகஸக மகஸநி

கோபாலு கோபாலு
தகிட தகிட தகிட
தகிட தகதிமி தக
கோபாலு கோபாலு
தாமத தீம்த தோம்த
நம்த தகதிமி தக
கோபாலு கோபாலு

கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு

கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு

கையில் கொக்கக் கோலா
வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா

டூப்பில் டாட்டா பிர்லா
எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல
அட யாரது நாட்டுல அடடடடா

கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு
உண்டா என் போல் ஒரு ஆளு