Imaikkariye |
---|
பாடகர்கள் : ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் மானஸ்வினி கோபால்
இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்
லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ் ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஆம் ஐ ஆன் ஸ்கை
என் உயிரே என் நிகரே உன் அருகே என் நிழலே
இமைக்காறியே என்னை இழைத்தாயடி கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி மழை சாரலே என்னை அழைத்தாயடி நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி
கோதும் உன் கைவிரல் போதும் பேரன்பே யாதும் நீ என்பதால் சோகம் ஏதிங்கே
ஓ மொழி ஏதும் முனகாமல் பசிதாகம் உணராமல் உன் கண்கள் பார்த்து கிடக்கவா
பிடிவாதம் குறையாமல் நொடி நேரம் விலகாமல் காதோரம் முத்தம் பதிக்கவா சேரும் கடல் ஆகும் ஊடல்
காற்றில் நீராகவே மூச்சில் மோதிடவா நேரம் பாராமலே காதல் செய்திடவா
ஏய் உரையாடல் குறையாமல் வயதோடும் வளையாமல் காலங்கள் தின்று தீர்க்கவா அதிகாரம் எனதாகி அதிகாலை நமதாகி தேநீர் நீ போட்டு கொண்டு வா
என் மூச்சிலேஉன் கூச்சலே
லுக் இன்டூ மை ஐஸ், லுக் இன்டூ மை ஐஸ் ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட் ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, ஐ ஃபீல் ஹை, வென் யூ ஆர் மை சைட்
என் உயிரே என் நிகரே உன் அருகே என் நிழலே
இமைக்காறியே என்னை இழைத்தாயடி கடை பார்வையால் எண்ணம் கரைத்தாயடி மழை சாரலே என்னை அழைத்தாயடி நனைக்காமலே நெஞ்சம் நிறைத்தாயடி