Innisai Alapedaye

Innisai Alapedaye Song Lyrics In English


அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வவும் நீயே

அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

இருகையை விரித்து
இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க
சந்தங்கள் பிறக்க
சதுரிடு வா அமுதே அமுதே
சதுரிட வா அமுதே

ஆண் மற்றும் அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே

தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தூம்

ஆண் மற்றும் அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே


இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே





எழுவாய் வருவாய்
திருவாய் தருவாய்

எழுவாய் ம்ம்ம்
வருவாய் ம்ம்ம்
திருவாய் ம்ம்ம்
தருவாய் ம்ம்ம்

சொல்லாய் இருந்தேன்
இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன்
உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன்
மழையாய் செய்தாய்


தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தூம்

உன் அழகால் தூண்டிவிடு
என் அழகை ஆண்டுவிடு
முத்ததால் கொன்று விடு
மூச்சு மட்டும் வாழ விடு

தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
திக்குருதோம் திக்குரு தோம்
திக்குரு தூம்

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

ஆண் மற்றும்
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே

இருகையை விரித்து
இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே

சலங்கைகள் ஒலிக்க
சந்தங்கள் பிறக்க

ஆண் மற்றும்
சதுரிடு வா அமுதே அமுதே
சதுரிட வா அமுதே

ஆண் மற்றும் அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே

தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தோம் தோம் தன னன
தூம்

ஆண் மற்றும் அச்சில் வார்த்த
பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும்
கர்வமும் நீயே


இன்னிசை அளபெடையேஏஏ