It’s My Kinda Day

It’s My Kinda Day Song Lyrics In English


பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு



ஹேய் ரூல் எல்லாம் இல்லாத வீடு பள்ளி எல்லாம் இல்லாத ஊரு ஒரு நாள் கெடச்சா – இட்ஸ் மை கிண்டா டே என் டோய்ஸ் எல்லாம் என்னோட ஆடும் பேட்ஸ் எல்லாம் என்னோட பாடும் நெனச்சு பாத்தா – தட்ஸ் மை கைண்டா டே

ஹேய் வம்பு வளப்பேன் சண்ட புடிப்பேன் விட்டு குடுப்பேன் தேட்ஸ் கவ் ஐ பிளே

கொஞ்சம் படிப்பேன் கொஞ்சம் நடிப்பேன் கொஞ்சம் ஒடைப்பேன் தேட்ஸ் கவ் ஐ ஸ்லே இட்

ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்(3)

கொம்ப தான் மாட்டிவிட்டு வால தான் ஆட்டிவிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு கெத்து தா காட்டிகிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ இட்ஸ் மை கைண்டா டே

இங்க் எல்லாம் தெளிச்சிட்டு ஓணானெல்லாம் புடிச்சிட்டு சேட்ட பண்ணும் நேரம் இது


வாலெல்லாம் சுருட்டிட்டு லந்து எல்லாம் அடக்கிட்டு போக சொன்னா என்ன நாங்க செய்றது

ஸோ மெனி ட்ரீம்ஸ் டூ மெனி கோப்ஸ் ஸோ மெனி வேல்ட்ஸ் டூ மெனி கோப்ஸ்

ஸ்கூல் எல்லாம் என்னோட கேங்-உ கிளாஸ் எல்லாம் பட்டாசு பேங்-உ கொழுத்தி போட்டா – தட்ஸ் மை கைண்டா டே

ஹேய் சுறு சுறுப்பு பர பரப்பு செம்ம சிரிப்பு தேட்ஸ் கவ் வி றூல் இட் கொஞ்சம் படிப்பேன் கொஞ்சம் நடிப்பேன் கொஞ்சம் ஒடைப்பேன் தேட்ஸ் கவ் ஐ ஸ்லே இட்

ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப் கொம்ப தான் மாட்டிவிட்டு வால தான் ஆட்டிவிட்டு ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப் என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு கெத்து தா காட்டிகிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா



கொம்ப தான் மாட்டிவிட்டு வால தான் ஆட்டிவிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு கெத்து தா காட்டிகிட்டு என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா