Jalabulajangu |
---|
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
அமுக்கு டுமுக்கு அமால் டுமால் இன்னா தலை
ஹேய் ஜலபுல ஜங்கு டேய் டம டும டங்கு தக் லைப்ல கிங்கு டான் செட்டிங்கு
ஹேய் ஜினுக்குனா ஜிங்கு அவர் ஏஜ் யோ யெங்கு அனல் பறக்கனும் பங்கு உன் பிட்டிங்கு
ஆவோ பாய் தோஸ்த்-அ ஆயேகா ஆயேகா ஜாலி மேல மஜா ஆயேகா
பேட் வைஃப்பு ஜல்டி ஜாயேகா ஜாயேகா பீஸ்தான் ப்ரோ டென்ஷன் ஜாயேகா
ப்ரியா வுடு காலெஜ்-அ பங்க் அடிச்சாலும் அமுக்கு டுமுக்கு டீனுக்குதான் பாடம் எடுத்தா நீதான் பா டான்னு அமுக்கு டுமுக்கு
சில்லா வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு அரியர் அதிகம் உனக்கு பட் லைப்ல ஜெயிச்சா நீதான் பா டான்னு
என்ன தல அமுக்கு டுமுக்கு ப்ரியா வுடு கைக்கிட்ட சுத்துது ஃபன்னு அமுக்கு டுமுக்கு கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ எஞ்சாய்-அ பண்ணு
சில்லா வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு புடிச்சிக்க போகுது சுளுக்கு ஸ்டாப்ஸ்கு எல்லாம் டன்டனா டன்னு
அமுக்கு டுமுக்கு அமால் டுமால்
ஹேய் ஜலபுல ஜங்கு டேய் டம டும டங்கு தக் லைப்ல கிங்கு டான் செட்டிங்கு
ஹேய் ஜினுக்குனா ஜிங்கு அவர் ஏஜ் யோ யெங்கு அனல் பறக்கனும் பங்கு உன் பிட்டிங்கு
ஒழுங்கேத்தாத கடுப்பேத்தாத ஸீரியஸ்-ஆ பேசி நீ சிரிப்பேத்தாத கதை ஓட்டாத படம் காட்டாத வேணாம்பா லாஸ்ட் பெஞ்ச்-அ வெறுப்பேத்தாத
டம டம டம டம டம டமுக்கு டம்ப டம்மப கல கல கலனுருக்குறோம் உன்னுக்கு என்னப்பா பற பற பற பறனு சேந்துடுவோம் ஒன்னாப்பா மொறைச்சனா தெறிக்கும் எப்பப்பா
ப்ரியா வுடு காலெஜ்-அ பங்க் அடிச்சாலும் டீனுக்குதான் பாடம் எடுத்தா நீதான் பா டான்னு
சில்லா வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு அரியர் அதிகம் உனக்கு பட் லைப்ல ஜெயிச்சா நீதான் பா டான்னு
என்ன தல அமுக்கு டுமுக்கு
ப்ரியா வுடு கைக்கிட்ட சுத்துது ஃபன்னு அமுக்கு டுமுக்கு கட்டிப்புடிச்சு கண்ஃபார்ம்-ஆ எஞ்சாய்-அ பண்ணு
சில்லா வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு புடிச்சிக்க போகுது சுளுக்கு ஸ்டாப்ஸ்கு எல்லாம் டன்டனா டன்னு
அமுக்கு டுமுக்கு அமால் டமால்
ஹேய் ஜலபுல ஜங்கு டேய் டம டும டங்கு தக் லைப்ல கிங்கு டான் செட்டிங்கு
ஹேய் ஜினுக்குனா ஜிங்கு அவர் ஏஜ் யோ யெங்கு அனல் பறக்கனும் பங்கு உன் பிட்டிங்கு
ஆவோ பாய் தோஸ்த்-அ ஆயேகா ஆயேகா இங்க ஆயேகா என்ன தல பேட் வைஃப்பு ஜல்டி ஜாயேகா ஜாயேகா ஹேய் ஜாயேகா
அமுக்கு டுமுக்கு அமால் டமால்