காதலிலே தோல்வி பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Prabhu, Revathi | ||
Movie | Kanni Rasi | ||
Music By | Ilaiyaraaja | ||
Lyric By | Gangai Amaran | ||
Singers | Malaysia Vasudevan, Gangai Amaran | ||
Year | 1985 |
காதலிலே தோல்வியுற்றான்
காளை இங்கே
அவனை காதலிலே தோற்க வைத்த
கன்னி எங்கே
கவலைகளை மறந்திடவே
இந்தத் தண்ணி
டேய் ஊத்துங்கடா நூறு மில்லி
எண்ணி எண்ணி
வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்
ஆம்பளைங்க பாவம்தான்
பொம்பளைக்கு லாபம்தான்
ஆசை வேணாண்டா
நான் கண்ட பாடம்தான்
வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்
அன்னைக்கொரு தேவதாசு
பொண்ணாலதான் கெட்டான்டா
இன்னிக்கொரு லக்ஷ்மிபதியும்
பொண்ணாலதான் கெட்டான்டா
அவ போட்டா வேஷம்தான்
நான் போனேன் மோசம்தான்
அவ போட்டா வேஷம்தான்
நான் போனேன் மோசம்தான்
உன் கதை தானே
என் கதை கூட
உருப்படியாக சேரு
என் கூட
காதல் தந்த தோல்வியினாலே
கரைஞ்சேன் அந்த பாவியினாலே
வீணா போனோமே
காரணம் பெண்தானே
வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
பகல் வேஷம்
வேலை இல்லாம வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம் பரிதாபம்
புதுச் சேலை பூவு ரவிக்க
கடன வாங்கிக் குடுக்காதே ஏ ஹேய்
பொம்பள மேல் ஆசை வெச்சு
தனியாக படுக்காதே
பொண்ணுகள நம்பாதே
பின்னால நீ வெம்பாதே
பொண்ணுகள நம்பாதே
பின்னால நீ வெம்பாதே
ஆசையினாலே மோசடியாச்சு
அவ சிரிப்பாலே மனம் கெட்டுப் போச்சு
பொண்ணால் இப்ப வேதனைதான்
பொழப்போ இப்ப சோதனைதான்
அவ பேரச் சொல்லி அடிச்சோமே நூறு மில்லி
வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்
ஆம்பளைங்க பாவம்தான்
பொம்பளைக்கு லாபம்தான்
ஆசை வேணாண்டா
நான் கண்ட பாடம்தான்
வேணாம் வேணாம்
பொம்பள மோகம்
எல்லாம் பகல் வேஷம்
வேலை இல்லாம
வீணா அலஞ்சேன்
அந்தோ பரிதாபம்
Kaathaliley Thozhvi Song Lyrics from movie Kanni Rasi. Kaathaliley Thozhvi song sung by Malaysia Vasudevan, Gangai Amaran. Kaathaliley Thozhvi Song Composed by Ilaiyaraaja. Kaathaliley Thozhvi Song Lyrics was Penned by Gangai Amaran. Kanni Rasi movie cast Prabhu, Revathi in the lead role actor and actress. Kanni Rasi movie released on 1985