Kaattuppalli

Kaattuppalli Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

குட்ட குட்ட புளியமரம் குயிலடையும் நந்தவனம்

குட்ட மரம் பட்டு போனா குயில் இரண்டும் எங்க ஓடும் குட்ட மரம் பட்டு போனா குயில் இரண்டும் எங்க ஓடும்

வைக்கப்போரு மத்தியில பொந்து வச்ச எலி இரண்டு வைக்க போரு பத்திகிட்டா எலி இரண்டும் எங்க போகும் வைக்க போரு பத்திகிட்டா எலி இரண்டும் எங்க போகும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

காக்கரத்தான் செடி அருக கண்ணசரும் காக்கா ஒண்ணு

காக்கரத்தான் கவுந்துச்சினா காக்க கண்ண எங்க மூடும் காக்கரத்தான் கவுந்துச்சினா காக்க கண்ண எங்க மூடும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

தொம்பையத்து உச்சியில துள்ளி ஆடும் பூனக்குட்டி

தொம்பையத்து உருண்டுச்சினா பூனக்குட்டி எங்க தாவும் தொம்பையத்து உருண்டுச்சினா பூனக்குட்டி எங்க தாவும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

வேணாத்து கூவலிலே விளையாட்டும் மீன்குஞ்சு


ஆண் மற்றும் வேண்ணாறு வத்துச்சின்னா மீன்குஞ்சு எங்க தாவும் வேண்ணாறு வத்துச்சின்னா மீன்குஞ்சு எங்க தாவும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

கொக்கி நிக்கிற கேள்வியோட சனங்க கெடக்கு கீழ முக்கி எழுந்து நின்னா கூட முடியலையே வாழ

கூர வீட்டு முத்தத்தில கூர வீட்டு முத்தத்திலஏ ஏ கூர வீட்டு முத்தத்திலஏ ஏ

ஆண் மற்றும் கூர வீட்டு முத்தத்தில சுத்தி வரும் நாயி ரெண்டு சோறுவச்சி காக்கலனா நாயி ரெண்டும் எங்க மேயும் சோறுவச்சி காக்கலனா நாயி ரெண்டும் எங்க மேயும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண் மற்றும் பஞ்சாரம் கூடகிட்ட பதுங்கி நிக்கும் பூரான் ரெண்டு பஞ்சாரம் பொசுங்குச்சினா பூரான் ரெண்டும் எங்க பாயும் பஞ்சாரம் பொசுங்குச்சினா பூரான் ரெண்டும் எங்க பாயும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண் மற்றும் செம்பருத்தி தோட்டத்தில சீமக்கரு வேலமரம் வேலமரம் குத்தையிலே செம்பருத்தி எங்க சாயும் வேலமரம் குத்தையிலே செம்பருத்தி எங்க சாயும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம் தானா தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்