Kadalai Poduran

Kadalai Poduran Song Lyrics In English


கடலை போடுறான்
பையன் கடலை போடுறான்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்

கடலை போடுறான்
பையன் கடலை போடுறான்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்

கண்ணுல பார்க்குறான்
பையன் கண்ணுல பார்க்குறான்
அந்த சாக்குலதான்
பொண்ணுகிட்ட கடலை போடுறான்

கண்ணுல பார்க்குறான்
பையன் கண்ணுல பார்க்குறான்
அந்த சாக்குலதான்
பொண்ணுகிட்ட கடலை போடுறான்

கில்லாடியா திட்டம் போடுறான்
அவளை சுத்தி வளைச்சி
இப்ப அவன் வட்டம் போடுறான்

ஒத்த கண்ணில் ஓரகண்ணில்
பொண்ண பார்க்குறான்
அவ பார்குறப்போ
இவன் இப்ப மண்ணை பார்க்குறான்

மண்ணை பார்க்குறான்
இல்ல பொண்ண பார்க்குறான்
ஹேய்
மண்ணை பார்க்குறான்
இல்ல பொண்ண பார்க்குறான்
ஹேய்


நான்ஸ்டாப்பா பேசி பேசி
நாக்கு தேய்க்குறான்
புல்ஸ்டாப்பே இல்லாமதான்
போட்டு தாக்குறான்

புல்லரிச்சு மப்புலதான்
பீச் காத்துலதான் மிதக்குறான்
தேய்க்குறான் தேய்க்குறான்
நாக்கு தேய்க்குறான்

Now hit it on the floor now
Hit it on the floor now
Hit it on the floor now slap
Let me walk it now
Let me walk it now
Let me walk it now

கடலை போடுறான்
ஹேய்
பையன் கடலை போடுறான்
ஹேய்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்
ஹோ

கடலை போடுறான்
ஹேய்
பையன் கடலை போடுறான்
ஹேய்
பொண்ணு மாட்டிகிட்டு
சக்க போடு போட்டு தாக்குறான்
ஹோ