Kadhal Veesum

Kadhal Veesum Song Lyrics In English




ஆண் மற்றும் மான் இனி நுழைந்திட
நான் இனி நனைந்திட
வானிலை மாறுது என் உலகம்
தூவிடும் மழையினில்
பூவிதழ் அவிழ்ந்திட
ஓவியமாகுது என் உலகம்

இவ்வாறே நொடிகள் போகட்டுமே
ஆண் மற்றும்
அடியே சகியே
என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே

ஏஏஏ
காதல் வீசும் காற்றில்
ஈர் இதயம் ஆடும் பது
விழிகள் காணும் யாவும்
அதன் அர்த்தம் கூடும்
காதல் பேசும் பேச்சில்
ஓர் அர்த்தம் தேடும் போது
ஒளிகள் நாணம் கொள்ளும்
ஆனாலும் காதல் பேசும்

ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹாஆஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹாஆஆஅ

மெல்லிதாய் நீ சிரித்து போக
எனை மொத்தம் குழப்பி போக
எதனால் என்று குழம்பினேன்
சிரிக்காதே நீ இனி

கதை பேசி முடிக்கும் போது
அதை நெஞ்சம் விரும்பிடாது
அதனால் உன்னை விரும்பினேன்
முழிக்காதேஏ

சிறிதென பிரிகையில்
சரியென முனகுவேன் பிரியாதேஏ


ஹாஆஅஆஅஆ
உன்னை நீங்கி செல்லும்போதே
நான் என் வீரம் கண்டேனே
கொஞ்சம் தூரம் போக
பாரம் கூடும் கோரம் கண்டேனே

உன்னை நாளை மீண்டும்
பார்ப்பேன் என்று உள்ளம் சொன்னாலும்
உந்தன் வாசம் அள்ளி சென்றேனே
உந்தன் வாசம் அள்ளி சென்றேனே

இந்த காதல் வீசும் காற்றில்
உன் கனவும் நனவும் மாறும்
நிஜமாய் வானம் தூறும்
ஆனாலும் இல்லை ஈரம்

காதல் போகும் போக்கில்
உன் கால்கள் முன்னே போகும்
பாதை தீரும் போதும்
நிற்காமல் வானம் ஏறும்

ஆண் மற்றும் மான் இனி நுழைந்திட
நான் இனி நனைந்திட
வானிலை மாறுது என் உலகம்
தூவிடும் மாலையினில்
பூவிதழ் அவிழ்ந்திட
ஓவியமாகுது என் உலகம்

இவ்வாறே நொடிகள் போகட்டுமே
ஆண் மற்றும்
அடியே சகியே
என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே

ஏஏஏ
காதல் வீசும் காற்றில்
ஈர் இதயம் ஆடும் பது
விழிகள் காணும் யாவும்
அதன் அர்த்தம் கூடும்
காதல் பேசும் பேச்சில்
ஓர் அர்த்தம் தேடும் போது
ஒளிகள் நாணம் கொள்ளும்
ஆனாலும் காதல் பேசும்