Kaiyale Type Adikka

Kaiyale Type Adikka Song Lyrics In English


பாடலாசிரியர்  : வாலி

கையாலே டைப் அடிக்கத் தானே கிளியே நீ கத்துத் தரியா கண்ணாலே டைப் அடிப்பேன் நானே அடியேனின் பக்கம் வரியா எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும் என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும்

கையாலே டைப் அடிக்கத் தானே கிளியே நீ கத்துத் தரியா ஹேய் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே அடியேனின் பக்கம் வரியா

அன்பே என் காணிக்கை குரு தட்சிணை உன் அப்பாவின் ஜிப்பாவில் இருக்கு அன்பே என் காணிக்கை குரு தட்சிணை உன் அப்பாவின் ஜிப்பாவில் இருக்கு

நான் கெட்டிக்காரன் என் தொழிலைப் பாரு ஒரு தப்புத் தண்டா நான் செஞ்சாக் கேளு

நீ ஆணை இட்டால் நாள் முழுக்க டைப் அடிப்பேன் நீ விரட்டி விட்டால் கூவத்திலே டைவ் அடிப்பேன் ஒரு வாசனைப் பூங்கொடி வந்தது கண்டு வட்டங்கள் போடுது வாலிப வண்டம்மா

கையாலே டைப் அடிக்கத் தானே கிளியே நீ கத்துத் தரியா ஹான் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே அடியேனின் பக்கம் வரியா எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும் என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும்


கையாலே டைப் அடிக்கத் தானே கிளியே நீ கத்துத் தரியாஆ

சீறாதே சிணுங்காதே வாத்தியாரம்மா உன் சிங்காரப் பூ மேனி நலமா ஹோய் சீறாதே சிணுங்காதே வாத்தியாரம்மா உன் சிங்காரப் பூ மேனி நலமா

இள வஞ்சிப் பூவே எனை வஞ்சிக்காதே எனை சேத்துக் கொள்ள நீ சிந்திக்காதே

எனை வாட்டுறதும் ஓட்டுறதும் ஏனடியோ புது மாணவனா வந்தவன் தான் நானடியோ அடி மான் விழி மீன் விழி அஞ்சுவதென்ன சட்டுனு பட்டுனு சம்மதம் சொல்லம்மா

கையாலே டைப் அடிக்கத் தானே கிளியே நீ கத்துத் தரியா கண்ணாலே டைப் அடிப்பேன் நானே அடியேனின் பக்கம் வரியாஆ ஹோ எங்கெங்கே தட்டணும் எல்லாமே கத்துத் தரணும் என்னைத்தான் சிஷ்யனா அம்மா நீ ஏத்துக்கிடணும்

கையாலே டைப் அடிக்கத் தானே கிளியே நீ கத்துத் தரியா ஹேய் கண்ணாலே டைப் அடிப்பேன் நானே அடியேனின் பக்கம் வரியா