Kanne En Kannazhage

Kanne En Kannazhage Song Lyrics In English


கண்ணே என் கண்ணழகே
கண்ணீரும் போதுமடி
பொன்னே அடி பொன்னழகே
முன்னேறும் நேரமடி

நாம் கனாஆ
நாம் கனா காண்பதும்
பாவமோ
பாதைகள் மாறி தான்
போகுமோ

வஞ்சமில்லா
சோலை ஒன்று
பாலை போல் ஆகுதே
அந்தம் எல்லாம்
அன்பு கொண்டு
வாழும் நாம் கண்களே

ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ

ஆஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ

ஓஓஓஓ
ஓஓஓ
அம்பாரி ஊஞ்சலில்
என்னோடு ஆடியே
என் ஆசை உன் சுவாசம்
என்றானாதே
ஆஆ

செல்லாத தூரங்கள்
ம்ம்
சென்றாக வேண்டுமே
உன் ஆசை
வெல்லாமல் தூங்காதே


நாம் வானம் மீதிலே
கண்ணீரின் மேகமே
நாம் வழக்கை தேடியே
வீழ்கின்ற நேரமே

வஞ்சமில்லா
சோலை ஒன்று
பாலை போல் ஆகுதே
அந்தம் எல்லாம்
அன்பு கொண்டு
வாழும் நாம் கண்களே

நாம் கனா
நாம் கனா காண்பதும்
பாவமோ
பாதைகள் மாறி தான்
போகுமோ

ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ

ஆஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரி ராராரிரோ
ஆராரிரோ