Kathi Vaitha Kangal

Kathi Vaitha Kangal Song Lyrics In English


ம்ம்ம்மம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஓஓஓஹ்ஓஓஓஹ்ஓஓஹ்

கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி

முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே அது அப்படி அது அப்படி அது அப்படி

பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே அது எப்படி அது எப்படி அது எப்படி

கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி

சிக்கி முக்கி கல்லை போல தீப்பிடிக்கும் முத்தத்தாலே அணைப்பது குற்றம் என்று சொல்வாயா

ம்ம்ம் முத்தம் முட்டும் முத்தத்தாலே மூச்சு முட்டும் வெக்கத்தாலே மழையினில் ஆடை நெய்து அணிவேனா

ஹே கொட்டும் அருவி தொட்டு தழுவ வெட்கப்படுவாயா என்னை மோக கடலில் நீச்சல் பழக தள்ளி விடுவாயா

ஹோ இதுதான் மன்மத வெள்ளம் படகு போலே மிதக்க பழகடி ஹோய் அது எப்படி அது எப்படி அது எப்படி

ஹோகத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி


ம்ம்ம்மம்மம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மூச்சி ரெண்டை மோத சொல்லி வெப்ப நிலை மாற சொல்லி பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே

கண்ணிரெண்டை மூடச் சொல்லி மீசை குத்தும் பாடம் சொல்லி ஆறடியை ஈரடியாய் வெல்வேனே

ஹேய் வெட்ட வெளியில் கொட்டும் நிலவில் தாஜ்மஹால் நானா என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே தாஜ்மஹால் நீனே

நிலவுக்கு சேலை தந்து குளிரை மறந்து தூங்க சொல்வோம் அது எப்படி அது எப்படி அது எப்படி

ஓஒஹ்ஹோ கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி

பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே

அது எப்படி அது எப்படி அது எப்படி இருவர் : அது இப்படி அது இப்படி அது இப்படி