Kodi Katti Parakira

Kodi Katti Parakira Song Lyrics In English

பாடலாசிரியர் : இளையராஜா

மகாராஜா வாழ்க மகாராஜா வாழ்க மகாராஜா வாழ்க

கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா

அடி ஆத்தாடி அவன் எங்கிருந்தோ தினம் வருவான்டி சிறு கூத்தாடி இங்கு போராடி குறை தீர்ப்பான்டி

தண்ணிய குடிப்பான் தரையில படுப்பான் தன் குடி மக்களின் கவலைய தீர்ப்பான்

கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய் கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா

படைகளும் இல்ல குடிகளும் இல்ல எடுபிடி இல்ல அதனால் கெடுபிடி இல்ல

ஓட்டுகளின்றி நோட்டுகளின்றி தானாய் நின்றானே அதை வேட்டுகளின்றி பாட்டுகளின்றி தனியாய் வென்றானே

முடியாது முடியாது எங்களை சுரண்டிட முடியாது படியாது படியாது ஏழைகள் வர்க்கம் படியாது இங்கே ஏழைகள் கதவது திறக்குது உண்மை சுதந்திரம் பிறந்தது பிறந்தது

கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய் கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா

ஏறிச் செல்லும் விலைவாசிகளை இதுவரை யாரும் இறக்கியதில்லை

கோஷங்கள் போட்டு கொடிகளை பிடித்தோம் நடந்தது ஒன்றுமில்லை வெறும் வேஷங்கள் பார்த்து விசில்களை அடித்தோம் கிடைத்தது நன்மையில்லை

தர்மங்களும் நியாயங்களும் எளியவர் சொற்படி கேட்காது மதங்களும் அரசியல் கட்சிகளும் மனிதனை நேசிக்க முடியாது இங்கே ஏழைகள் கதவது திறக்குது உண்மை சுதந்திரம் பிறந்தது பிறந்தது

கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய் கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா

அடி ஆத்தாடி அவன் எங்கிருந்தோ தினம் வருவான்டி சிறு கூத்தாடி இங்கு போராடி குறை தீர்ப்பான்டி

தண்ணிய குடிப்பான் தரையில படுப்பான் தன் குடி மக்களின் கவலைய தீர்ப்பான்

கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா ஹேய் ஹேய் கொடிக்கட்டி பறக்கிற ராஜா எங்க மகராஜா எங்க மகராஜா