Kolattam

Kolattam Song Lyrics In English


ஆஹாஅஹா
ஆஹாஆஹா

கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா
பாட்டெல்லாம் கொஞ்சி நானே
பாடட்டா லாவணி குயிலா

எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

நூறு சொந்தம் இது
கூடும் பந்தம்
பேரும் புகழும் பெற
வாழ்த்தும் நெஞ்சம்
இதுதானே எங்கள் குடும்பம்

ஆஹாஅஹா
ஆஹாஆஹா

கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா

ஆஹாஅஹா
ஆஹாஆஹா

காதோரம் செய்தி
ஒன்னு சொல்லட்டா
தாத்தாவின் காதல்
கதை சொல்லட்டா
குலு குலு குமரி
பாட்டி ஆன கதையை சொல்லட்டா
நீ ஆட்டம் போட்டு டூயட் பாடின
பாட்டை பாடட்டா

எதுக்கு உனக்கு இந்த வம்பு
அட சின்ன பொண்ணே
வேணாமே அந்த கதை இங்கு

எங்க கால காதல் போல
இன்று வருமா
அட இந்த கால காதல்
அந்த கிக்கு தருமா

பாட்டி பாட்டி அசத்திபுட்ட
நீ எல்லாரையும் மிஞ்சிபுட்ட
ஹாஹஹாஹாஹா
பாட்டி பாட்டி அசத்திபுட்ட
நீ எல்லாரையும் மிஞ்சிபுட்ட

நூறு சொந்தம் இது
கூடும் பந்தம்
பேரும் புகழும் பெற
வாழ்த்தும் நெஞ்சம்
இதுதானே எங்கள் குடும்பம்

ஆஹாஅஹா
ஆஹாஆஹா


கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா
பாட்டெல்லாம் கொஞ்சி நானே
பாடட்டா லாவணி குயிலா

போதும் உங்க பாட்டு
ஆயிடுச்சு லேட்டு
நான் செஞ்ச சமையல் எல்லாம்
ஆறிபோச்சுஏஏ

போதும் உங்க பாட்டு
ஆயிடுச்சு லேட்
நான் செஞ்ச சமையல் எல்லாம்
ஆறிபோச்சு

அட கொஞ்சம் அட கொஞ்சம்
இன்னும் கொஞ்சம் சாம்பார்
கூட்டு பொறியல் பாயசம்
அட இன்னும் ரொம்ப ஜோரு

நான் யாருஊஊஊ



இது போதும் போதும்
பசி தீர்ந்தது
இது போதும் போதும்
பசி தீர்ந்தது

இது போல மீண்டும்
நாமும் சேர்வோமே
இது போதும் போதும்
பசி தீர்ந்தது
பசி தீர்ந்தது
பசி தீர்ந்தது

கோலாட்டம் தட்டி நானே
ஆடட்டா தாவணி மயிலா
பாட்டெல்லாம் கொஞ்சி நானே
பாடட்டா லாவணி குயிலா

எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

எல்லோரும் ஆடி பாட
சந்தோசம் இன்னும் கூட
ஊரெல்லாம் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்தான்

நூறு சொந்தம் இது
கூடும் பந்தம்
பேரும் புகழும் பெற
வாழ்த்தும் நெஞ்சம்
இதுதானே எங்கள் குடும்பம்

ஆஹாஆஹா
ஆஹாஆஹா
ஆஹாஆஹா
ஆஹாஆஹா