Kombaa Un Kaadaa

Kombaa Un Kaadaa Song Lyrics In English


பாடகி : ப்ரக்ருதி ரெட்டி

பாடலாசிரியர் : மதன் கார்க்கி

கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா

சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவி தான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா

செல்ல காடா முரட்டு காடா அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா

கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா


சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவி தான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா

வானம் தான் ஓடாது என் கிட்ட வாயேன் மயில் அண்ணா எனக்காக உன் தோக தாயேன் ஒரு நாளு தாயேன்

பூவோட புயல் ஆட என்னோட முயல் ஆட ஆத்தோட கயல் ஆட மாடாடுங்காடா மாடாடுங்காடா

கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடாa