Maalai Varugira Neram

Maalai Varugira Neram Song Lyrics In English

மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா

மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா

பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும் கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும் மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ

மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா

வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும் தேவி வரம் தரும் வரை தேகம் போராடும் பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது காவலனே எனை அணை பாவம் உன் மாது இனிமேல் தடையோ மடிமேல் வரவோ வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ

மாலை வருகிற நேரம் ஏதோ ஒரு வகை தாகம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் கண்கள் போடுது தாளம் உதடுகள் எங்கும் வாலிப மேளம் எடுக்கவா வா வா கொடுக்கவா

லல லல்லா லாலா லல்ல லலா இருவர் : லல லல்லா லாலா லல்ல லலா