Maari Varum Society |
---|
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி
மணி முத்தம் கிளி வண்ணம் வழங்கும் பனி சொட்டும் இரவுக்குள் மயங்கும் பொன் மின்னும் கலசங்கள் கலங்கும் பூச்சின்னம் கன்னத்தில் விளங்கும்
ஒரேதுடிப்பு அதேநடிப்பு ஒரேதுடிப்பு அதே நடிப்பு கவலையை விடு கனிகளை எடு மலர்களைத் தொடு தொடரட்டும்
மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி
பெண்ணல்ல பெண்ணல்ல பளிங்கு பேச்சென்ன மூச்சென்ன இறங்கு என்னென்ன சுவையுண்டோ வழங்கு எண்ணத்தில் இடமுண்டு நெருங்கு
உடல்நடுங்கும் சுகம்சுரங்கம் உடல்நடுங்கும் சுகம்சுரங்கம் கனவில் வளரும் நினைவில் மலரும் உறவு தொடரும் தொடரட்டும்
மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி