Maayava Thooyava

Maayava Thooyava Song Lyrics In English


பாடலாசிரியர் : மதன் கார்கி

ஆஆஆஆஹ்ஆ ஆஆஆஆஹ்ஆஹ்ஆ ஆஅஆஅஆஹ்ஆஆ

மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வா மாதவா யாதவா குழல் ஊதவா இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகானம் உன் பார்வை என் பூங்கானம் எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே என் நாவாஉன் நாவாகண்ணா வா

மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வாஆ

ஆஆஆஆராஆஹ்ஆ ஆஆஆஆராஆஹ்ஆ ஆஅஆஅஆஹ்ஆஆ


பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க யாக்கையில் அணிந்திட வா ஆநிரை தூங்கிடும் இரவினிலே அதிராமல் ஆடிட வா உதிராமல் சூடிட வா

மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வாஆ மாதவா யாதவா குழல் ஊதவா இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகானம் உன் பார்வை என் பூங்கானம் எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே என் நாவாஉன் நாவாகண்ணா வாஆ

மாயவா தூயவா மலர் சூட வா மழையாகி எனில் வீழ வாஆ