Madhamo Aavani Mangaiyo

Madhamo Aavani Mangaiyo Song Lyrics In English


மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

நாளிலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

டன் டன் டன் டன் டன் டன்
டண்டட டடான் டன்டட டடான் டான்

நாயகன் பொன்மணி
நாயகி பைங்கிளி

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
இலை விட்டதென்ன
கனி விட்டதென்ன
பிடிபட்டதென்ன
தனன தனன தனன தனன னா

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
இலை விட்டதென்ன
கனி விட்டதென்ன
பிடிபட்டதென்ன
தனன தனன தனன தனன னா

இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
இதழ் தொட்டபோதும்
இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன
ஏக்கம் தீர்ந்ததென்ன


மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
சிவந்தது என்ன
பிறந்தது என்ன
நடந்தது என்ன
தனன தனன தனன தனன னா

மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
சிவந்தது என்ன
பிறந்தது என்ன
நடந்தது என்ன
தனன தனன தனன தனன னா

கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன
கூட வந்ததென்ன

மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

நாளிலே நல்ல நாள்
நாயகன் வென்ற நாள்

இருவர் : லாலலா லாலலா லாலலா லாலலா