Madrasu Vathiyaru

Madrasu Vathiyaru Song Lyrics In English

மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு

ஏழை மக்கள் பேட்டை எங்க வாத்தியாரு கோட்டை அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட

மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு ஏழை மக்கள் பேட்டை எங்க வாத்தியாரு கோட்டை அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட

மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு

அட நீயில்லாட்டி எங்களுக்கு எத்தனையோ கஷ்டம் உன் நிழல் இருந்தா அதுதானே சத்துணவுத்திட்டம்

அட நீயில்லாட்டி எங்களுக்கு எத்தனையோ கஷ்டம் உன் நிழல் இருந்தா அதுதானே சத்துணவுத்திட்டம்

உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம் அண்ணனத்தான் போலே உன்ன ஏத்துக்கிட்டோம் நாங்களெல்லாம் அண்ணனத்தான் போலே

நாம் ஒட்டிக்கிட்டு வாழ்ந்திருப்போம் ரெட்டை இலைப் போலே

மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு ஏழை மக்கள் பேட்டை எங்க வாத்தியாரு கோட்டை அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட

மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு

உன்ன வாயில்லாத பூச்சியின்னு சொன்னதெல்லாம் தப்பு நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு

உன்ன வாயில்லாத பூச்சியின்னு சொன்னதெல்லாம் தப்பு நீ வரிஞ்சி கட்டி நின்னாக்க வேகாது பப்பு

எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே மதுரைவீரன் போலே எங்க மனசுக்குள்ளே நெறைஞ்சிருக்கே மதுரைவீரன் போலே

இந்த மக்களெல்லாம் எப்பவுமே உன் பக்கம் நிப்பதாலே

ஹேய் மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு

சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன் தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன் சொந்த வீடு வாசல் ஏதுமில்லா நாடோடி மன்னன் தாய்க்குலத்தின் மானம் காக்கும் கலியுக கண்ணன்

நாங்கள் பெக்காம பெத்தெடுத்த எங்க வீட்டுப்பிள்ளை நாங்கள் பெக்காம பெத்தெடுத்த எங்க வீட்டுப்பிள்ளை நீ ஆயிரத்தில் ஒருத்தனப்பா ஈடு இணையில்லை

மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு ஏழை மக்கள் பேட்டை எங்க வாத்தியாரு கோட்டை அடி எட்டு ஊரு கேட்கும்படி பாடுங்கடி பாட்ட

ஹேய் மெட்ராசு வாத்தியாரு வெற்றி மாலையோட வந்திட்டாரு